Day: May 25, 2023

Stocks

பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 61,872 புள்ளிகளாக நிறைவு..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 98.84 புள்ளிகள் உயர்ந்து 61,872 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,321 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி ...

Do not eat night

மக்களே தூங்குவதற்கு முன்பு இந்த 5 உணவுகள்..கூடவே கூடாது.!!

நம்மில் பல உணவு விரும்பிகள் இரவு தூங்குவதற்கு முன்பு கூட நமக்கு பிடித்த பல உணவுகளை சாப்பிட்டுவிட்டு தூங்குகிறோம். ஆனால், அதில் சிலவற்றை நாம் இரவில் சாப்பிட்டுவிட்டு ...

OnePlus 11 5G

புதிய மார்பிள் ஒடிஸி நிறத்துடன் இந்தியாவில் அறிமுகமாகும் ‘OnePlus 11 5G’ ..! விலை எவ்வளவு தெரியுமா..?

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. ஸ்மார்ட்போன் பிரியர்கள் அனைவராலும் அதிகம் ...

vijay

வரும் 28-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் இலவச உணவு வழங்கப்படும் – விஜய் மக்கள் இயக்கம்

மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு வழங்க நடிகர் விஜய் உத்தரவு.  மே 28ஆம் ...

barbie

நிஜ பார்பியாக மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவு செய்த இளம்பெண்..!

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை  சேர்ந்த ஜாஸ்மின் ஃபாரஸ்ட் என்ற பெண் பார்பியாக மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவு செய்துள்ளார்.  பொதுவாகவே பெண்களுக்கு பார்பி பொம்மைகள் விருப்பமான ...

Sivakarthikeyan

என்னங்க சொல்றீங்க..? இது நம்ம சிவகார்த்திகேயனா..? வைரலாகும் புகைப்படங்கள்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் சமீப காலமாக தான் நடிக்கும் படங்களுக்காக தன்னுடைய கெட்-அப் களை மாற்றி மாற்றி வருகிறார்.குறிப்பாக அவர் தற்போது நடித்து முடித்துள்ள மாவீரன் படத்திற்காக கூட ...

iQOO 11S 5G

கேமிங்கில் கலக்கப்போகும் ‘IQOO 11S 5G’ ஸ்மார்ட்போன்..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான IQOO அதன் 11-வது சீரிஸில் புதிய மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் ...

Ilaiyaraaja

எனக்கு தலைக்கனமா…? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இசைஞானி இளையராஜா.!!

இசையமைப்பாளர் இளையராஜா பல ஆண்டுகளாக சினிமாத்துறையில், இசையமைத்து வருகிறார். பலரும் இளையராஜாவுக்கு தலைக்கனம் அதிகமாக இருக்கிறது என விமர்சனங்கள் செய்வது உண்டு. குறிப்பாக சமீபத்தில் கூட சக ...

Uber Green

இந்தியாவில் பசுமை சேவையில் களமிறங்கும் Uber… இனி மின்சார கார்கள் தான்.!

உபெர் நிறுவனம் இந்தியாவில் அதன் எலக்ட்ரிக் உபெர் பசுமை சேவையை தொடங்கவுள்ளது. பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் அதனால் அதிகரித்து வரும் போக்குவரத்துக்கு பேருந்து, கார், மற்றும் மோட்டார் ...

amul

ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை – அமுல் நிறுவனம்

ஆவின் நிறுவனத்துடன் நாங்கள்  போட்டியிடவில்லை என அமுல் நிறுவனம் விளக்கம்.  தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

Chennai High Court

அரசு நிலங்களின் குத்தகை விவரம்..! இணையத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசு நிலங்களின் குத்தகை விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மதுரையில் தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்று குத்தகைக்கு எடுத்த ...

Krithi Shetty

இளசுகளை மயக்கும் இளம் சிட்டு…நடிகை கீர்த்தி ஷெட்டியின் நச் கிளிக்ஸ்.!!

19 வயது இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்பொழுது தெலுங்கு துறையில் கலக்கி  வருகிறார் என்றே கூறலாம். சமீபத்தில் கூட நாகசைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி திரைப்படத்தில் ...

Jayam Ravi and wife Aarthi

என் கணவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்…ஜெயம் ரவி மனைவி ஓபன் டாக்.!!

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஆரவ், அவரது டிக் ...

IDBI Bank

ஐடிபிஐ வங்கியில் 1036 வேலை வாய்ப்புகள்…. டிகிரி முடித்தால் போதும்.. எப்படி.? எவ்வாறு.?

ஐடிபிஐ வங்கியானது ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நிர்வாக பணிகளுக்கு ஆட்செர்ப்புக்கென காலிப்பணியிட விவரங்களை அறிவித்துள்ளது.  அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ வங்கி (IDBI Bank) ...

vanathi sinivasan

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் – பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வானதி சீனிவாசன் ட்வீட்..!

புதிய நாடாளுமன்றத்தை நிரந்தரமாக அலங்கரிக்கப்போகும் தமிழ்நாட்டின் செங்கோலை வைக்க முடிவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என வானதி ட்வீட். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற ...

Japan Intro Video

யார் இந்த ஜப்பான்? கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அறிமுக வீடியோ வெளியீடு.!

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புது படம் 'ஜப்பான்'-ன் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கிய ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ...

modi

#BREAKING : புதிய நாடாளுமன்றம் திறப்பு – டெல்லி காவல்துறை ஆலோசனை..!

வரும் 28-ஆம் தேதி நாடாளுமன்ற கட்டத்தை திறக்க பிரதமர் மோடி டெல்லி வருகை தர உள்ள நிலையில், டெல்லி காவல்துறை ஆலோசனை.  டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற ...

Aishwarya Dutta

அம்மாடியோ.! அழகு கொஞ்சும் ஐஸ்வர்யா தத்தா…உருக வைக்கும் சிக் போட்டோஷூட்.!

பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா எப்போதும் கவர்ச்சியாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதற்காகவே இவருக்கு ...

summer - protect your stomach

மக்களே கவனம்…கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்கள்.!

கோடைக்காலம் தொடங்கிவிட்டால் உங்கள் செரிமான அமைப்பு மற்றும் இரைப்பைக் குழாயை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தால் வயிற்றுக் கோளாறுகள், நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு ...

ice cream

கோடையில் ஜில்.. ஜில்.. சுவையான “ஐஸ்கிரீம்” செய்வது எப்படி.? செய்முறை இதோ.!!

கோடை காலம் தொடங்கி விட்டாலே குளிர்ச்சிக்காக தொடைக்கு இதமாக மக்கள் பலரும் ஐஸ்கிரீம்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். ஐஸ்கிரீமை பிடிக்காதவர் யாருமே இருக்க முடியாது என்று கூட ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.