‘தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள்’ – தலைமைக் கழகம் அறிவிப்பு!

செப்.17-ல் வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது, மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது, பெங்களூரு ராமசாமிக்கு பேராசியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா-தி.மு.க. பவள விழா வருகிற 17-ம் தேதி வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள்’
– தலைமைக் கழகம் அறிவிப்பு pic.twitter.com/sflp9xsSbF
— DMK (@arivalayam) September 2, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025