வணிகம்

இன்றைய(ஜூலை 9) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய(ஜூலை 9) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

சிதம்பரம் அருகே  தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.60 லட்சம் மோசடி!

சிதம்பரம் அருகே ஆனந்த்  என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.60 லட்சம் மோசடி ஈடுபட்டுள்ளார். சிதம்பரம் அருகே   ஒடகநல்லூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மணிவண்ணனிடம் மோசடி செய்த ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மோசடியில் ஈடுபட்ட அர்ஜுனன், சுமன் ஆகியோரை சிதம்பரம் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு நடந்ததா?இல்லையா?சில மணி நேரங்களில் புகார் வாபஸ்!போலீசை குழப்பிய சிதம்பரம்..!

திருட்டு புகார் கொடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டதால்,முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் வீட்டில் திருட்டு நடந்ததா, இல்லையா என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது என்று இன்று காலை புகார் அளிக்கப்பட்டது.ரூ.1.10 லட்சம் ரொக்கம்,வைர, தங்க நகைகள் திருடப்பட்டதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் திருடிய நபர் குறித்து போலீசார் விசாரணை […]

#ADMK 3 Min Read
Default Image

தொடர்ந்து 4 ஆம் நாளாக கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை!

நாமக்கல்லில் கிறிஸ்டி நிறுவனத்த்தில் 4 ஆம் நாளாக வருமானவரித்துறை  சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அருகே  திருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்தில்  கிறிஸ்டி நிறுவனத்தில் 4 ஆம் நாளாக வருமானவரி சோதனை நடத்தி வருகின்றனர். கிறிஸ்டி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். நேற்று  முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இதுவரை ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.3ஆவது நாள் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]

#ADMK 2 Min Read
Default Image

இன்றைய (ஜூலை 8)பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய (ஜூலை 8)பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது.பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் கொள்ளை!ரூ.1.10 லட்சம் ரொக்கம்,வைர, தங்க நகைகள் கொள்ளை!

சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் மாயமாகி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது. ரூ.1.10 லட்சம் ரொக்கம்,வைர, தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ப.சிதம்பரம் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் திருடிய நபர் குறித்து போலீசார்  விசாரணை  நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

கிறிஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இதுவரை ரூ.10 கோடி பறிமுதல்!

முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இதுவரை ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.3ஆவது நாளாக வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

#ADMK 1 Min Read
Default Image
Default Image

எச்சரிக்கை ..!நாளை ஏடிஎம்கள், நெட் பேங்கிங் செயல்படாது!அதிரடி அறிவிப்பு

கணினி சர்வர் பராமரிப்பு காரணமாக இந்தியன் வங்கி ஏடிஎம்கள், நெட் பேங்கிங் நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை செயல்படாது என்று  இந்தியன் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

உலக பணக்காரர்  பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்த பேஸ்புக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூகர்பெர்க்!

  ஃபேஸ்புக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூகர்பெர்க்  உலக பணக்காரர்  பட்டியலில் முன்னேறியுள்ளார்.இவர்  3 வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன்  டாலர் ஆகும்.அதாவது இந்திய மதிப்பில் ரூ.56 லட்சம் கோடி ஆகும். முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தலைவர் ஜெப் பெசாஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக ஃபேஸ்புக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூகர்பெர்க்  உள்ளார்.இந்த விவரத்தை ப்ளு பெர்க் […]

#ADMK 2 Min Read
Default Image

இன்றைய (ஜூலை 7)பெட்ரோல், டீசல் விலை நிலவரம் !

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

வருமான வரித்துறை சோதனை எதிரொலி:மாடியிலிருந்து குதித்து இருவர் தற்கொலை முயற்சி!

கடந்த இரண்டு நாட்களாக திருச்செங்கோடு கிறிஸ்டி குழும சத்துமாவு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது  விசாரணையின் போது நிறுவன காசாளர் கார்த்திகேயன் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டார்.மயக்கம் வருவதாக கூறிவிட்டு மாடியிலிருந்து குதித்ததில் காயமடைந்த கார்த்திகேயன், மருத்துவமனையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

2 ஆம் நாளாக வருமானவரித் துறை தீவிர சோதனை! சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் !

தமிழகத்தில் கிறிஸ்டி குழும நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் 2 ஆம் நாளாக வருமானவரித் துறை சோதனை நடத்தினர். முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமானவரிச் சோதனை நடைபெற்றது.கிறிஸ்டி நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

விஜய்மல்லையாவின் ரூ.963 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்!எஸ்பிஐ வங்கி அதிரடி நடவடிக்கை

தொழிலதிபர் விஜய்மல்லையாவுக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம்விட்டது எஸ்பிஐ வங்கி. இந்தியாவில் உள்ள 13 வங்கியில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் ,மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார். இந்நிலையில்  தொழிலதிபர் விஜய்மல்லையாவுக்கு சொந்தமான ரூ.963 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏலம்விட்டது எஸ்பிஐ வங்கி. விஜய்மல்லையா சுமார் ரூ.9000 கோடி வங்கிக்கடன் மோசடி செய்தது தொடர்பாக எஸ்பிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்  லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் […]

#ADMK 2 Min Read
Default Image

2 ஆம் நாளாக 50 இடங்களில் வருமானவரித் துறை சோதனை!

தமிழகத்தில் அக்னி குழும நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் 2 ஆம் நாளாக வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை நெற்குன்றத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டிலும் 2 ஆம் நாளாக வருமானவரி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

முகேஷ் அம்பானியின் அடுத்த டார்கெட் ஆகஸ்ட் 15ம் தேதி!வெளியாகிறது ஜியோ 2!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41வது ரிலையன்ஸ் குழும பொதுக்கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பு: ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஜியோ ஃபோனில் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் சேவை கிடைக்கும் என்று  ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.மேலும்இதன் விலை ரூ.2999  ஆக இருக்கும் என்று கூறினார். மேலும்  41வது ரிலையன்ஸ் குழும பொதுக்கூட்டத்தில் புதிய ஜியோ […]

#ADMK 3 Min Read
Default Image

ஈரான் அரசு எச்சரிக்கை!கச்சா எண்ணை விலை அதிரடியாக உயர வாய்ப்பு!

ஈரான் அரசு கச்சா எண்ணையின் விலையை விரைவில் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர் உயர்த்த வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளது. அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.மேலும் அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்கும் நாட்டிற்கும் அமெரிக்கா நேரடியாக வாங்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது.குறிப்பாக இதில் இந்தியா உட்பட பல நாடுகள் இதில் அடங்கும். இதனாலையே ஈரான் அரசு கச்சா எண்ணையின் விலையை விரைவில் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலராக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.இதற்கு முழுக்க முழுக்க […]

america 2 Min Read
Default Image

இன்றைய(ஜூலை 6) பெட்ரோல், டிசல் விலை நிலைவரம்! 

இன்றைய பெட்ரோல், டிசல் விலை நிலைவரம்: பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க உத்தரவு!லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் ,மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார். இதனால் இந்திய பல முறை இங்கிலாந்திடம் முறையிட்டது.அதேபோல் இன்டர்போலிடமும் இந்திய அமலாகத்துறை உதவி கேட்டது.இதன் பின்னர் இன்டர்போல் விஜய் மல்லையா உட்பட மூன்று பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் தற்போது   லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் […]

#Chennai 2 Min Read
Default Image

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை?

தமிழ்நாடு நுகர்பொருல் வாணிப கழக இயக்குநர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனையில் ஈடுபட்டனர் .திருசெங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு என தகவல் வெளியானது.சத்துணவு திட்டத்திற்கு பொருட்கள் வழங்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு சத்து மாவு விநியோகம் செய்யும் கிருஷ்டி நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருல் […]

#ADMK 3 Min Read
Default Image