சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக சில பல காரணங்களால் அந்த தேதியில் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஏமாற்றத்துடன் படம் ரிலீஸ் ஆகும் அன்று தான் நமக்கு பொங்கல் என்று பேசிக்கொண்டு மனதை தேத்திக்கொண்டார்கள். இருப்பினும், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதற்கு பிறகு புது ரிலீஸ் தேதி எப்போது என தெரியாமல் அந்த அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் […]
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியன் 2 கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த தோல்வி அடைந்தது. அது மட்டுமின்றி படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் கூட சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் கம்பேக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தினை இயக்கினார். இந்த திரைப்படம் […]
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘வணங்கான்’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்தார், ரிதா, மிஷ்கின், சமுத்திரக்கனி, சாய் தேவி மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜிவி பிரகாஷ் குமார் பாடல்களுக்கு இசையமைக்க, சாம் சிஎஸ் பின்னணி இசையை கவனித்துள்ளார். இந்த படம் வெளியாகி 6 நாட்களில் […]
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு பெரிய கூட்டமே இந்த அறிவிப்பிற்காக வெயிட்டிங்கில் இருக்கிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித்தை தவிர த்ரிஷா, அர்ஜுன் , ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘விடாமுயற்சி’ பட ட்ரெய்லர் இன்று மாலை சரியாக 6:40 மணிக்கு டிவி-யின் யூடியூப் பக்கத்தில் வெளியாகிறது. படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் […]
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல அவர் நடிக்கும் படங்களில் இருந்தும் அவருக்கு வாழ்த்து செய்து வந்து கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ட்ரெயின். இந்த படத்தில் இருந்து தற்போது பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவாக சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கன்னக்குழிக்காரா எனும் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை […]
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் இரவில் தூங்கியபோது, மர்ம நபர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தார். கூர்மையான ஆயுதத்தால் அவரைக் குத்தினார். சயிப் அலிகானின் அலறல் சத்தத்தை கேட்டு, குடும்பத்தினர் வந்ததும் அவர் தப்பியோடி விட்டார். கத்திக் குத்தில் காயமடைந்த சயிப் கான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீட்டில் இரவில் 2.30 மணிக்கு திருடன் ஒருவன் புகுந்துள்ளான் என்றும், […]
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து விட்டன. கிட்டத்தட்ட வெற்றிமாறன் விடுதலை படம் ஆரம்பிக்கும் முன்னரே வாடிவாசல் எடுக்கப்போவதாக கூறப்பட்டது. அதனை அடுத்து, விடுதலை எனும் சிறிய படம் 2 பாகங்கள் என பெரிய படமாக மாறிவிட்டது. அந்த விடுதலை பாகங்கள் முடிந்த பிறகு தான் அடுத்தடுத்த பட வேலைகள் என வெற்றிமாறன் திட்டவட்டமாக இருந்துவிட்டார். சூர்யாவும் அடுத்ததடுத்த பட வேலைகளில் பிசியாகி […]
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இவருக்கு இவரது ரசிகர்கள் மட்டும்மல்லாமல், திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், துபாய் கார் ரேஸில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்திய ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நடிகர் அஜித், நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக அவரது […]
துபாய்: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றிருக்கிறது. பலரும் அஜித்தின் வெற்றிக்கு வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித் தற்போது துபாயில் பேட்டியளித்திருக்கிறார். அதில், “அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?” என்று ரசிகர்களிடம் நடிகர் அஜித் கேள்வி எழுப்பிருக்கிறார். சமூக […]
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. எனவே, படத்தின் மீது எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அதே தேதியில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியானது. எனவே, ஒரே தேதியில் அஜித் மற்றும் தனுஷ் படங்கள் வெளியாகிறது என்பதால் நிச்சியமாக இரண்டு படங்களில் […]
சென்னை : ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரவியாக நடிகராக அறிமுகமாகி ஜெயம் ரவி என்ற பெயரை பெற்று கொண்டு இதனை வருடங்களாக சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கும் ஜெயம் ரவி திடீரென தன்னுடைய பெயரை மாற்றம் செய்து கொள்வதாகவும், அதற்கு காரணம் பற்றியும் விளக்கம் அளித்து திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” சினிமா பயணத்தை திரும்பி பார்க்கும் இந்த நேரத்தில், தாங்களும், சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள், […]
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக எடுத்து வெற்றிகளை குவித்து வரும் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் அண்மையில் விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இன்றோடு 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதன் வெற்றி அறிவிப்போடு 2 புதுப்பட அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது விடுதலை தயாரிப்பு நிறுவனமான RS என்டெர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம். அதில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் […]
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடத்திற்கு முன்னேறியது. தற்போது, இணையதளம் முழுவதும் வெற்றி வாகைச் சூடிய அஜித் தனது குடும்பத்தினர் மற்றும் அணியினருடன் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பியுள்ளது.அஜித் தனது அணியினரை கட்டியணைத்து, குதித்தும் தனது […]
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி. இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நடிகர் அஜித், இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். இந்த நிலையில், துபாயில் கார் ரெஸ் நடைபெறும் இடத்தில் இருந்த நடிகர் மாதவன் நேரிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித்தை ஆரத்தழுவி அவருடன் எடுத்துக் கொண்ட வீடியோவை பகிர்ந்து, மிக மிக பெருமையாக இருப்பதாகவும், […]
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும் அஜீத் தனது குடும்பத்தினர் மற்றும் அணியினருடன் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பியுள்ளது. துபாய் 24H கார் ரேஸிங் தொடரில் 992 போர்ஷே பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து அஜித் அணி அசத்தியது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடத்திற்கு முன்னேறியது. இதனையடுத்து, […]
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தைய போட்டியில் பங்கேற்க அஜித்குமார் கார் ரேஸிங் எனும் அணியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற ’24H சீரிஸ்’ கார் ரேஸில் “911 GT3 R” என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி (901) 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் […]
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு விஷாலுக்கு” என பதறிப்போனார்கள். அதாவது, மதகஜ ராஜா படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அடுத்து, நடிகருக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினை இருப்பதாகவும், மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு படங்களில் நடிக்க மாட்டார் என்றும் இணையத்தில் பரவியது. மேலும், விஷால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி – விஷாலின் ‘மதகஜராஜா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது “மதகஜராஜா” திரைப்படம். அட ஆமாங்க, சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், சந்தானம் என பலர் நடித்துள்ள ‘மதகஜராஜா’ படம் 12 வருடங்களுக்கு பிறகு, இன்று (ஜன.,12) திரையரங்குகளில் […]
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் திரையரங்கிற்கு வருகை புரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் பிரஸ் மீட் நடத்தப்பட்டது. பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர் போன வருஷம் அரண்மனை 4, இந்த வருஷம் மதகஜராஜா இத பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதற்கு, இயக்குநர் […]
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தைய போட்டியில் பங்கேற்க அஜித்குமார் கார் ரேஸிங் எனும் அணியை வழிநடத்தி வருகிறார். அஜித்குமார் கார் ரேஸிங் அணி கடந்த தகுதிச்சுற்றுகளில் கலந்து கொண்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்று வருகிறது. இன்றுகூட ரேஸ் குறித்து பேட்டி அளித்து இருந்தார். இப்படியான சூழல் அஜித்குமார் ரேஸிங் அணியில் இருந்து, அஜித்குமார் […]