இளைய தளபதி விஜயின் தந்தை எஸ்,ஏ,சந்திர சேகர் பிரபலமான இயக்குனாராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இதுவரை இவர் 69 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘கேப்மாரி’ படம் தான் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கடைசி படம் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் தொழிலாளர்களின் வாழ்க்கை சூழல் பற்றிய படம் என்றும், இந்த படத்துடன் இவர் ஒய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தில், இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கனா படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தின் டீசரை , சிரஞ்சீவி வெளியிட்டார். இதனையடுத்து, இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகை எமிஜாக்சன் பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணமாவதற்கு முன்பதாகவே கர்ப்பமாக உள்ள நிலையில், சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzNlFgupPCQ/?utm_source=ig_web_copy_link
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 3 வைத்து சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரசியமான சம்பவங்களும், கண்கலங்கும் சம்பவங்களும் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதாவுக்கு, மீராவுக்கும் இடையில் ஏற்படும் வாய் தகராறில், மீரா கலங்குகிறார். இதனை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இவர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு லாபம் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இரண்டு கெட்டப்பில் களமிறங்குகிறார். இந்த கெட்டப்பில் அடர்ந்த முடி, […]
பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு, நட்பே துணை போனற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் ராணா இயக்கத்தில்,ஹிப்ஹாப் ஆதி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம், ராணா இயக்கத்தில் உருவான கெக்க பேக்க படத்தின் தழுவலாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆதி தனது ட்வீட்டர் பக்கத்தில், இப்படம் குறித்து ” ஏற்கனவே 2 ஹிட் கொடுத்தாச்சு, […]
நடிகர் கமலஹாசன் தொகுத்து வகிக்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போகப்ஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்குநாள் பல சுவாரசியங்கள், கவலைகள், மோதல்கள் என பல விஷயங்கள் இடம் பெறுகிறது. அந்த வகையில், பிக்பாஸ் கொண்டுள்ள சரவணன் தனது முதல் மனைவி குறித்து உருக்கமாக சொல்லி கண்ணீர் விடுகிற வீடீயோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, […]
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் குட்டிநடிகர் அஸ்வந்த். இவர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில்,இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzNhVf1hNb4/?utm_source=ig_web_copy_link
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு “வாழ்” தலைப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று அவரின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தந்தையின் பிறந்தநாளான இன்று அவரது ஆசீர்வாதத்துடன், இந்த படத்தின் தலைப்பை அறிவிப்பதாகவும், இப்படத்தின் ரசிகர்கள் தங்களது […]
ஹிந்தி சினிமாவில் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வருபவர் ஸ்ரத்தா கபூர்.இவர் இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்துள்ள படம் சஹோ.இந்த படத்தில் அதிரடி போலீசாக நடித்துள்ளாராம். இவர் தனது முதல் தெலுங்கு படத்திலேயே இவ்வாறு ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்திருப்பதாக இயக்குனர் சுஜித் ஒரு பெட்டியில் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதுமே தெலுங்கு மொழியை முறையாக கற்று,படத்திற்கு சிறந்த தேர்வு செய்யப்படட நடிகையாகவும் உள்ளார்.இவர் நடிப்பில் அனைவரையும் கவர்ந்து தெலுங்கில் சிறந்த […]
பிரபல இயக்குனரான மணிரத்னம் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளார். இப்படத்தில், விக்ரம். ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், அமலாபால், மோகன் பாபு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் பிரபல மலையாள நடிகரான ஜெயராமும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்,பாடகர்,தயாரிப்பாளர் என பிரபலமான நடிகர் தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் அமைரா டஸ்டுர்.இவர் தற்போது நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பல ஹிந்தி படங்களிலும் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.அதில் ஒருவர் என்ன அமைரா ஜாக்கெட் போடலையா?என வெளிப்படையாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த புகைப்படம் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக சிறந்து விளங்குபவர் நடிகை அனுஷ்கா.இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பிரம்மாண்டமாக உருவாகிவரும் சைரா படத்தில் நடித்துவருகிறார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை அனுஷ்காவிற்கு கால் முறிந்து விட்டது என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.இதற்கு அனுஷ்கா மறுப்பு தெரிவிக்கும் […]
உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள், மீரா தனது கஷ்டத்தை சொல்லி கண்கலங்கும் வீடியோ விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, வாழ்வின் யதார்த்தம் சமாதானம்! ????#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/0ZZQkQc9WM — Vijay Television […]
நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மதியில்பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BzLmr1flWhn/?utm_source=ig_web_copy_link
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், இவர் இயக்குனர் ரோகாந்த் இயக்கும் புதிய படத்தில், விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 14-ம் தேதி பழனியில் துவங்கிய நிலையில், தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை அமலாபால், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த நிலையில், இவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நடிகை அமலாபால் இதுகுறித்து தனது […]
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவினுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கில் ஒரு நாள் முழுவதும், அவரது பெண் தோழியுடன் பேசாமல் ஒதுங்கி இருக்க வேண்டுமாம். வாயை மூடி பேசவும்..! ????????#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision […]
ட்விட்டரில் அஜித் -விஜய் ரசிகர்கள் இடையே காரசார விவாதங்கள் மற்றும் கருத்துகள் வாகுவாதங்கள் நடைபெறும்.ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த நடிகை இருவர் ட்விட்டரில் தங்களது கருத்துகளால் மோதிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் பாஜக கட்சியை சேர்ந்த நடிகை காயத்ரி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு இவர்கள் இருவருக்கும் இடையே ட்விட்டரில் சர்ச்சையான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரின் வாக்குவாதம் நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரபா நடனபபுயல் சாந்தியை, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதி பாராட்டி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” சாந்தியின் நகைசுவை உணர்வை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும், பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருக்கிறார் […]
பிரபல மலையாள நடிகையான பிரியா வாரியார் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் மக்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கண்ணடித்தே பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தான் பாடல் பாடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வீடியோ, https://www.instagram.com/p/BzITlFhAMCr/?utm_source=ig_web_copy_link