சினிமா

நடிகர் விஷாலின் தந்தையை ஏமாற்றிய தொழிலதிபர்!கைது செய்யப்பட்ட வடிவேலு!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வருபவர் நடிகர் விஷால்.இவர் சமீபத்தில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இவர் பதவிகாலம் முடிந்தும் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்காததால் விமர்சனத்திற்கு தள்ளப்பட்டார்.இந்நிலையில் அவர் தந் திருமணத்தை நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடத்த வேண்டும் என குறிக்கோளாய் இருக்கிறார். மேலும் அவரின் பெற்றோர் அண்மையில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளனர்.இந்நிலையில் அவரின் அப்பா ஜி.கே. ரெட்டியிடம் 86 […]

#TamilCinema 3 Min Read
Default Image

வகுப்புகளில் ஆசிரியர்களே இல்லை..!நீட் தேர்வு எழுத வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள்..!ஜோதிகா

நடிகை ஜோதிகா தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்தவர்.மேலும் இவர் சக நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதற்கு பின் சினிமாவிற்கு ஒரு இடைவெளி கொடுத்தார்.  சினிமாவின் தனது இரண்டாவது பயணத்தில் மிகவும் கவனமுடன் கதைகளை  தேர்வு செய்து நடித்து வருகிறார்.தற்போது நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள படம் ராட்சசி படம் ஜுலை 5-ல் வெளிவர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை […]

cinema 5 Min Read
Default Image

பிகிலை அடுத்து அட்லீயின் அடுத்தப்படத்தில் இவர்கள் நடிக்க உள்ளார்களாம்!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தித்தவர் அட்லீ.இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது மூன்றாவது படமாக பிகில் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அட்லீ பாகுபலி பிரபாஸ்,ஷாருக்கான் என இரண்டு நடிகர்களிடையே அடுத்த படம் குறித்த தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.

#TamilCinema 2 Min Read
Default Image

மேக்கப் இல்லாமல் வந்த மலையாள நடிகை!வைரலாகும் புகைப்படம்!

மலையாள நடிகையான பிரியா வாரியார் ஒரே பாடலின் மூலம் சினிமாவில் பல்லாயிரகணக்கான ரசிகர்களை பெற்றவர்.இவர் ஒரு கண்சிமிட்டலின் மூலம் அனைவரையும், அதிரவைத்திருப்பார். இதனை காரணமாக ஒரு அடார் லவ் படத்திற்கு நடிகையாக இவரை மாற்றினர்.ஏற்கனவே நடித்து வந்த நடிகையின் முக்கியத்துவத்தை குறைத்தார்கள்.ஆனால் பாடம் வெற்றி பெறவில்லை. விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.இந்நிலையில் அவரின் மேக்கப் இல்லாத புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனை கண்டு ரசிகர்கள் அனைவரும் அவர்தானா என்று ஆச்சர்யத்தில் […]

cinema 2 Min Read
Default Image

இயக்குனர் பா.ரஞ்சித் க்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றம் !

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் மாமன்னர் ராஜராஜன் சோழன் குறித்து தவறாக பேசிய வழக்கில் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு பல நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை முன்ஜாமீன் வழங்க மறுத்து வந்த நிலையில் இன்று வழங்கியுள்ளது. இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் நடந்த விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பா.ரஞ்சித் பேசியது உண்மையே என்று ஆதாரங்களுடன் காட்டினார். இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் […]

madurai high court bench 3 Min Read
Default Image

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த மாஸ் மூவி!

ஹிப்ஹாப் ஆதி ஆல்பம் சாங்ஸ் மூலம் தனது திறமையை அனைவரிடமும் கொண்டு சேர்த்தார்.பின்னர் இவரது திறமையை புரிந்து கொண்ட பிரபல இயக்குனர் சுந்தர்.சி தாம் தயாரிக்கும் படத்தில் அவரை இசையமைக்க கூறியுள்ளார். அதன் பின்பு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஹிப்ஹாப் ஆதி தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் இரண்டாவது படமான நட்பே துணை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களையும் சுந்தர்.சி-யே […]

#TamilCinema 2 Min Read
Default Image

இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படம்!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.இவர் பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் அவ்வளவாக ஒன்றும் நடிக்கவில்லை.அவ்வப்போது இணையத்தில் தனது புகைப்படங்களை  வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருப்பார். இதன் அடிப்படையில் இவர் காரில் இருந்தபடி கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

#TamilCinema 2 Min Read
Default Image

இயக்குனர் அட்லீ வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல  நடிகர்களின் படத்தை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய படங்கள் பல சாதனைகளையும் படைத்துள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது நாய்குட்டியுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzHwat6pl7V/?utm_source=ig_web_copy_link

#Atlee 1 Min Read
Default Image

biggboss3 : கண்கலங்கும் பிக்பாஸ் பிரபலம்! நடந்தது என்ன?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிஜிபோஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மோகன் வைத்யா தன்னுடன் உள்ள போட்டியாளர்களிடம் தன்னுடைய கஷ்டத்தை சொல்லி அழுகிறார். இந்த வீடியோவை விஜய் டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day2 #Promo2 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் […]

BiggBossTamil3 2 Min Read
Default Image

ஒருநாள் தலைமறைவாக இருந்து வாழ்ந்தால், அது சென்னை மக்களுடன் தான் வாழ்வேன் : நடிகை தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சென்னை மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. எனது பூர்விகம் பெங்களூருவாக இருந்தாலும், சென்னையும் எனக்கு அது போலவே. மேலும் அவர் கூறுகையில், சுவையான தென்னிந்திய உணவுகள் கிடைக்கிறது. அதில் எனக்கு மிகவும் பிடித்தது ரசம் சாதம் தான்.” என்று கூறியுள்ளார்.

cinema 2 Min Read
Default Image

நடிகை சன்னிலியோன் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ! வைரலாகும் வீடியோ!

நடிகை சன்னிலியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BzGQYLeBg6s/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

biggboss 3: நான் எதுவும் தப்பா பேசிட்டனா? பிக்பாஸ் பிரபலங்களின் அரட்டைகள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஜூன்-23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இங்கு பிகபாஸ் பிரபலங்களுக்கு பல போட்டிகள், கட்டுப்பாடுகள் என பல சுவாரசியங்கள் அரங்கேறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள் அடங்கிய வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTV #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/BW99yAZfvm — Vijay Television […]

bigboss 2 Min Read
Default Image

bigboss 3: இசையோடு இணைந்து கலக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில், நாளுக்கு நாள் அங்குள்ள போட்டியாளர்களுக்கு பல போட்டிகள் வைக்கப்டுகிற நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் இசையோடு இணைந்து கலக்கின்றனர். இதோ அந்த வீடியோ, இசை எங்கிருந்து வருது.. ???? #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VijayTV […]

bigbass 2 Min Read
Default Image

நடிகர் விஷாலின் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி..!

நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்துள்ளனர்.  செய்த மதுரை கல்குவாரி அதிபர் கைது நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்.இவருடைய தந்தையான   ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடிசெய்துள்ளனர். ரூ.86 லட்சம் பெற்றுக்கொண்டு கருங்கல்,ஜல்லி தருவதாக கூறி மோசடி செய்ததாக விஷாலின் தந்தை போலீஸில் புகாரளித்திருந்தார் இந்நிலையில் மோசடி செய்த மதுரை கல்குவாரி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா 2 Min Read
Default Image

நடிகை அதுல்யாவிற்கு நாய்குட்டி மேல பாசம் அதிகம் போல! வைரலாகும் புகைப்படம்!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் னால வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் நாய்குட்டியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/BzGH6lCB_Pa/?utm_source=ig_web_copy_link

Athulya 1 Min Read
Default Image

தளபதி விஜயின் பிகில் படத்தின் புதிய அப்டேட்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின்  .இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில்  படத்தின் புதிய அப்டேட்கள் வெளி வந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை, யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனம் மற்றும் எக்ஸ் ஜென் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து அதிக தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Bigil 2 Min Read
Default Image

நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே படத்தின் வசூல் இதோ!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்று தான் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 25 நாட்களை எட்டி சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.32 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், இது சென்னையில் ரூ.4.76 கோடி வசூல் செய்துள்ளது.

#Surya 2 Min Read
Default Image

நடிகர் ஹரிஷ் கல்யாணின் அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சிந்துசமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம்,பொறியாளன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzF_XYshmMx/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

நாங்கள் எப்படி பிழைப்பது? விஜய் சேதுபதியுடன் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர், அருண்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இப்படம் சில பிரச்சனைகளால், ஜூன்-21-ம் தேதி வெளியாகவிருந்த படம், தற்போது ஜூன்-28-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹவுஸ் ஓனர் திரைப்படமும், ஜூன்-28ம் தேதி தான் வெளியாகவுள்ளது. இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்னன் தனது ட்வீட்டர் பக்கத்தில், நாங்கள் எப்படி பிழைப்பது என […]

cinema 2 Min Read
Default Image

நடிகை வேதிகா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ! வைரலாகும் வீடியோ!

நடிகை வேதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மதராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BzF99OxF0LG/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image