கணவன் மனைவி உறவில் சரியாக இருக்க வேண்டும் என்றால் இருவருடைய முக்கியத்துவம் தேவை. மேலும் இருவரும் சேர்ந்து புரிதலோடு செயல்பட்டால் அந்த உறவு சந்தோஷமாகவும் சுவாரஸ்யமாகவும் நடக்கும். பொதுவாக கணவன்,மனைவி இடையில் உடலுறுவு சரியில்லாததால் பிரச்சனைகள் நிறைய வருகிறது.அதானல் தம்பதிகளுக்குள் தாம்பத்யம் சரியாகவும், சந்தோசமாகவும் இருந்தாலே ஒரு பிரச்சனையும் இருக்காது. இப்போதெல்லாம் தம்பதிகள் உடலுறுவு செய்வது வெறும் 5 நிமிடம் அல்லது 10 மட்டும் என்று நினைத்து விடுகிறார்கள். அதுமட்டும் இல்லை உடலுறவில் வித்தியாசமாக யோசித்து புதியதாக […]
இன்றைய காலகட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும். அதிலும் சிலருக்கு வறண்ட , மென்மையான மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமம் உள்ளது.அதில் எண்ணெய் பசை சருமம் தான் பராமரிக்க மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். இந்த எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனையாக இருப்பது பருக்கள் மற்றும் சரும வறட்சி.இந்த சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக சருமத்தை பராமரிப்பை வேண்டும். அப்படி அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம். குறிப்பு: […]
ஆண்கள் சிலர் பெண்ணை தன்னை விட கீழாக இருக்கணும் என்று நினைப்பார்கள். பெண் நண்பர்கள் இல்லாத ஆண்களை பார்க்கும் போது அவர் மிகவும் நல்லவர் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஒருவேளை இப்படியாக கூட இருக்கலாம் அவரிடம் எந்த பெண்களும் அவருடன் பழக பிடிக்காமல் கூட இருந்திருக்கலாம். பெண்களை மதிக்காதா ஆண்கள் எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. பிற பெண்களை பார்த்து உங்களிடம் சொல்லும்போது மோசமான சொற்களை பயன்படுத்துவார்கள். தனது முன்னாள் காதலியை […]
பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் பிரசவகால தழும்புகள். இது பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு தானாக மறைந்து விடும், சிலருக்கு அந்த தழும்பு நிரந்தரமாகவே காணப்படும். இதனால் பெண்கள் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சனையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பெண்கள் சரி செய்து கொள்ளலாம். கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால் ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி சருமம் அழகாகும். ஆப்ரிக்காட் […]
தற்போது புதிய வருடம் பிறக்க போகிறது,அதனால் உங்கள் மனைவிக்கு ஏதாச்சும் வாங்கி கொடுத்து அசத்துங்கள். அதிலும் உங்கள் மனைவிக்கு பிடிச்ச பொருள்களை வாங்கி கொடுத்தால் அத விட எதுங்க பெரிசாக இருக்கும். 2019 ஆண்டு முடிவதற்கும் 2020ஆண்டை வரவேற்க இன்னும் சில நேரங்களே உள்ளது, வருகிற புத்தம்புதிய வருடத்தை எப்படி மகிழ்ச்சியாக வரவேற்கலாம், என்று யோசிச்சீர்களா அதிலும் திருமணம் ஆன புதிய கணவர் மனைவிகள் மற்றும் காதலித்து கொண்டிருக்கும் காதலர்கள் என அனைவரும் தங்கள் துணையுடன்பு த்தாண்டை […]
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் இயற்கையான உணவுகளை உண்பது உடலுக்கு மிகவும் நல்லது. இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் சில உணவுகளை பெண்கள் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது ஏனென்றால் சில சமயங்களில், மனநிலை சோகம் போன்ற உண்டாக்கலாம். எனவே சில உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது.மாதவிடாய்க் காலத்தில் எந்த உணவை தவிர்க்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தவிர்க்க வேண்டிய உணவுகள்: கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள். நன்றாக பொறிக்கப்பட்ட உணவுகளான வெங்காய சிப்ஸ் […]
தூக்கம் என்பது ஒருவருக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தூக்கமின்மை உங்கள் உடலுருவுக்கு பிரச்சனையை உண்டாக்கும். அதிகமாக தூங்குவதால் உங்கள் தாம்பத்யம் வாழ்கை நன்றாக அமையும். ஒருவருக்கு பொதுவாக தூக்கம் மிக ஆரோக்கியத்திற்கு முக்கியமானத ஒன்றாக இருக்கிறது. நல்ல தூக்கம் உங்களுடைய தாம்பத்யம் வாழ்க்கையையும் மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆரோக்கியம் இல்லாத தூக்க பழக்கம் ஒருவரின் தாம்பத்யம் வாழ்க்கையை மோசமாக மாற்றுகிறது. அதிலும் முக்கியமாக மனைவிக்கு மோசமான பாலியல் வாழ்க்கையைமற்ற வழிவகுக்கிறது. தூக்கப் பிரச்சினைகள் மனைவியின் பாலியல் சந்தோஷத்திற்கு […]
நமது தலையில் பொடுகு வர பல காரணங்கள் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மூன்று விஷயங்களால் நமது தலையில் பொடுகு உற்பத்தி ஆகிறது. அதில் முதலில் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது. அழுக்கு தலையுடன் இருப்பது மற்றும் தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தேங்கி அதனால் பொடுகு உருவாகிறது.இதனால் இந்தப் பொடுகை இயற்கை முறையில் எப்படி நீக்கலாம் என பார்க்கலாம். வெந்தயத்தை தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் […]
பொதுவாக சிலருக்கு முகம் பார்க்க வெள்ளையாக இருந்தாலும் அவர்களின் உதடு கருமை அடைந்து காணப்படும். இதுபோன்று உதடு மட்டும் கருமையாக இருப்பதற்கு காரணம் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்பது. மரபியல் காரணம் ,ரத்தசோகை அதிகமாக காபி குடிப்பது ,மேக்கப்பை முறைப்படி நீக்காதது, போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாதது இதுவும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது . அதுமட்டுமல்லாமல் சூரிய சக்திகளின் தாக்கம், விட்டமின் குறைபாடு, அதிக இரும்பு சத்து உடலில் இருப்பது, ஹார்மோன் பிரச்சினை போன்றவை […]
இன்றைய காலத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்வது. இந்த முடி உதிர்வதற்காக பல மருத்துவரிடம் சென்று அதிக அளவு செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அந்த சிகிக்சை சிலருக்கு ஏற்றுக்கொள்ளும்,சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது நிலையில் நாம் தினமும் சமையல் பயன்படுத்தக்கூடிய கேரட்டை பயன்படுத்தி நம் கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அந்த வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட்டை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம். தேவையான பொருள்கள்: […]
இந்த ஆண்டு முடிவதற்கும் வருகின்ற ஆண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே உள்ளது அதாவது இன்னும் மூன்று நாட்களே உள்ளது. உங்கள் மனைவிக்கு அசத்தலான கிப்ட் கொடுத்து அசத்தலாமே. இந்த ஆண்டு முடிவதற்கும் வருகின்ற ஆண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே உள்ளது அதாவது இன்னும் மூன்று நாட்களே உள்ளது, வருகிற புதிய ஆண்டை எப்படி மகிழ்ச்சியாக வரவேற்கலாம் என்று நினைப்பீர்கள். அதிலும் திருமணம் ஆன புதிய கணவர் மனைவிகள் மற்றும் காதலித்து கொண்டிருக்கும் காதலர்கள் என […]
தற்போது உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை முட்டைகோஸை பாகற்காயை ஒதுக்குவது போல ஓரமாக ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். முட்டைகோஸில் பலவகையான சத்துக்கள் உள்ளது. குறிப்பாக முட்டைக்கோஸில் வைட்டமின் சி வைட்டமின் பி வைட்டமின் பி-6 வைட்டமின் பி-1 போன்ற சத்துக்கள் உள்ளன. முட்டைக்கோஸ் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது. முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. பச்சையாக உள்ளபோதும் இலைகளில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இது பல நோய்களுக்குத் தீர்வு தருகிறது. […]
காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வாகும். அனைவரின் வாழ்க்கையிலும் காதல் இன்றியமையாத ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமண வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே உடலுறவிற்கும் முயற்சி தேவை. சரியான முறையில் உடலுறவு செய்யாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது சலிப்புத்தண்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.முக்கியமாக நீங்களும் உங்கள் துணையும் புரிதலுடன் இருக்க வேண்டும். சரியான வழியை தேர்ந்தெடுப்பது மிக அவசியமான ஒன்று.. காதலியோ அல்லது மனைவியோ உங்களது உறவில் இருந்து போவரத்துக்கு முன்னாள் சில அறிகுறிகளை கொடுத்து […]
நமது உடலில் பாஸ்பரஸ் மிகவும் தேவையான தாதுக்களின் ஒன்று. இது உடம்பில் முக்கிய இரண்டாவது சத்தாகவும் விளங்குகிறது. ஏனென்றால் பலமான எலும்புகளுக்கு பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தின் கலவைதான் கால்சியத்துடன் இணைந்து செயல்படுகிறது. பாஸ்பரஸ் உடலில் குறைவதால் பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இந்த மாதிரி பிரச்சனைகளைப் போக்க பாஸ்பரஸ் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 700 மில்லி கிராம் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. உடலில் பாஸ்பரஸ் […]
உங்கள் காதல் மீண்டும் மலர வேண்டும் என்றால் சில விஷயங்களை தெரிஞ்சிக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே உடலுறவிற்கும் முயற்சி தேவை. சரியான முறையில் உடலுறவு செய்யாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது சலிப்புத்தண்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.முக்கியமாக நீங்களும் உங்கள் துணையும் புரிதலுடன் இருக்க வேண்டும். சரியான வழியை தேர்ந்தெடுப்பது மிக அவசியமான ஒன்று. ஒரு உறவில் இருக்கும்போது கணவன் மனைவி எதைத் தவிர்க்க வேண்டும். எப்படி என்பது குறித்து நாம் நிறையப்பாத்திருக்கலாம். ஆனால் […]
நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் ஏராளமான ஆரோக்கியம் மற்றும் நன்மைகள் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, விட்டமின் சி, தையமின் பொட்டாசியம் ,விட்டமின் எ , கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழம் பல நோய்களுக்கு மருந்தாகவும் காணப்படுகிறது. ஆரஞ்சு பழம் அல்சர் போன்ற நோய்களுக்கு நிவாரணியாக பயன்படுகிறது. நன்மைகள்: ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. ஆரஞ்சு பழம் அடிக்கடி […]
பொதுவாக சில பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும் கைகள் மட்டும் மிக தடிமனாக இருக்கும். இதனால் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக தெரியும் எனவே கையில் உள்ள தடிமனை குறைக்க எளிய உடற்பயிற்சி செய்து எப்படி குறைப்பது என்பதை இன்று பார்க்கலாம். பயிற்சி: சிங்கள் ஆர்ம் ட்ரைசெப்ஸ் பயிற்சி செய்வது போல இந்த பயிற்சியும் செய்ய வேண்டும். முதலில் கால்களை விரித்து முழங்கால்களை சற்று முன்னோக்கி மடக்கி நேராக நிற்கவேண்டும். கைகளை டம்பிள்ஸைப் பிடித்து தலைக்கு பின்புறமாக […]
உங்களது கணவனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினால் அது அவருக்கு சந்தோசத்தை கொடுக்கும் இப்படி நீங்கள் செய்வதால் உங்கள் கணவன் எப்போதும் உங்களை மறக்கவே மாட்டார். காதலிப்பர்வர்கள் காதலிக்கும் முன்பு உங்களுடைய பிறந்த நாளையே நீங்கள் மறந்து விடுவீர்கள் அல்லது கொண்டாடமல் கூட இருப்பீர்கள். ஆனால் காதலிக்கும் போது உங்கள் துணையின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நினைப்பீர்கள். அதே போல் திருமணம் ஆன புதுசில் இந்த மாதிரி யோசிப்பீர்கள். காலம் போக போக […]
கடலை மாவு நம் தினசரி பயன்படுத்தும் கடலைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த கடலை மாவு சமையலுக்கு மட்டுமின்றி சரும பிரச்சனைகளுக்கும் தீர்வை கொடுக்கிறது. சில வருடங்களுக்கு முன் பெண்கள் கடலை மாவைப் பயன்படுத்தி குளித்து வந்தார்கள். கடலைமாவு அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும். வெயிலால் ஏற்பட்ட கருமையான சருமம் , முகப்பரு போன்றவற்றை போன்ற பிரச்சினைகளுக்கு கடலைமாவு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது கடலைமாவை பயன்படுத்தி சருமத்தை எப்படி பொலிவுடன் வைத்துக் கொள்வது என்பதைப் […]
திருமணம் ஆன தமப்திகள் விசுவாசமாக இருந்தபோதும் சிலர் இரண்டாவது நபரிடம் உறவுகளை வைத்து கொள்கிறார்கள்.இதை பற்றி உங்கள் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்றால் திருமணத்தில் உள்ள பிரச்னைகளை மேலும் மோசமாக்கும் என்பதையும் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் திருமணமாகி வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருந்தபோதும் சிலர் இரண்டாவது நபரிடம் உறவுகளை வைத்து கொள்கிறார்கள். இந்த உணர்ச்சிகளை நியாயப்படுத்துவது மிகவும் கடினம். இது கடைசியில் திருமண வாழ்க்கையில் விவாகரத்தை வழிவகுக்கும். தன் மனைவிக்கு துரோகம் செய்யும் […]