ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 5-வது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்க்கரான ஷாஜாய்ப் கான் அதிரடியாக விளையாடி 106 ரன்களை குவித்தார். அவருடன் மறுனையில் விளையாடிய வீரர்கள் […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – வங்காளதேச அணிகள் மோதிய போட்டி தென்னாப்பிரிக்காவின் மங்காங் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுக்க அந்த அணியின் ஆதர்ஷ் சிங் […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்று இங்கிலாந்துக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையே நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்தது ஸ்காட்லாந்து அணி 49.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்து வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. INDvsBAN :முதலில் பேட்டிங் செய்த இந்தியா 251 ரன்கள் குவிப்பு! அதிகபட்சமாக […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்று ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆதர்ஷ் சிங் அதிரடியாக விளையாடி […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 3 போட்டிகள் நடைபெறவுள்ளது. ICCUnder19WorldCup2024 : இன்று நடைபெறும் 3 போட்டிகள்! அந்த வகையில், இன்று நடைபெறும் 4-வது போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நேற்று ஜனவரி (19) 2 போட்டிகள் நடைபெற்றது. ஒரு போட்டியில் அயர்லாந்து vs அமெரிக்கா அணியும், மற்றோரு போட்டியில் தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது. அமெரிக்காவை பந்தாடி அயர்லாந்து அசத்தல் வெற்றி..! இதில் அயர்லாந்து vs அமெரிக்கா அணியும் மோதிய போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் […]
ஐசிசி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இரண்டாவது போட்டி மேற்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக விளையாட்டை தொடங்கி ரன்களை சேர்த்தனர் அவ்வப்போது சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை இலக்காக […]
ஐசிசி 19 வயதிற்கு வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியான IRE vs USA இடையேயான போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் அமெரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கம் முதலே அமெரிக்க அணி ஒரு முனையில் விக்கெட்டுகளையும் இழந்து மறு முனையில் மிகவும் திணறியே ரன்களை சேர்த்தது. இதனால் 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (U19WC2024 ) 2024 இன்று முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இன்று 2 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் அயர்லாந்து vs அமெரிக்கா அணியும், 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகிறது. இதில் தென்னாப்பிரிக்கா vs மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் டாஸ் வென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தேர்வு பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி அட்டகாசமாக […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை 2024 இன்று முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்து vs அமெரிக்கா அணியும், 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. SAU19vs WIU19 : டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சு தேர்வு! அயர்லாந்து அணி வீரர்கள்: ஜோர்டான் நீல், ரியான் ஹண்டர்(விக்கெட் கீப்பர்), […]
19 வயதுக்குட்பட்டவருக்கான 15-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் (U19WC2024 தொடர்) இன்று முதல் தொடங்குகிறது . முதல் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் அயர்லாந்து அணி மற்றும் அமெரிக்க அணியும் மோதுகிறது. கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ… இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியும் போட்செஃப்ஸ்ட்ரூமில் இருக்கும் சென்வெஸ் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி […]
இந்தியாவில் மாநில அளவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் கேலோ இந்தியா (Khelo India 2024) போட்டிகள் 6வது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த முறை கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகிறது. இன்று (ஜனவரி 19) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் துவங்குகிறது. கேலோ இந்தியா போட்டி! பதிவு செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்த தமிழக அரசு! பிரதமர் மோடி வருகை : இன்று மாலை துவங்கும் கேலோ இந்தியா […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கோப்பை 2024 இன்று முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. முதலில் இலங்கையில் நடத்தவிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்து vs அமெரிக்கா அணிகளும், 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோதவுள்ளது. இந்த உலககோப்பை கிரிக்கெட் உலகிற்கு பல நட்சத்திரங்களை கொடுத்துள்ளது. அதிலும் இந்தியாவிற்கு யுவராஜ் […]
ஜூன் 2 ஆம் தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படவுள்ளது. போட்டி தொடங்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. குறிப்பாக விக்கெட் கீப்பராக யார் விளையாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்து இருக்கிறது. ஒரு பக்கம் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்றும் மற்றோரு பக்கம் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்புவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் […]
இலங்கையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் 3 ஒரு நாள் தொடர், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டியை கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. (முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது). அதை தொடர்ந்து டி20 போட்டியில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் இருந்தனர். இதனால் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து […]
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிக்களிலும் ஒரு ரன்கூட அடிக்காமல் டக்-அவுட் ஆனார். சூப்பர் ஓவரில் ஆப்கானை வீழ்த்தி…ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி..! இதன் காரணமாக ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்கள் அனைத்தையும் உடைத்தெறியும் வகையில், நேற்று […]
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. காரணம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 , விராட் கோலி டக் அவுட், சஞ்சு சாம்சன் டக் அவுட் , சிவம் துபே 1 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 22 […]
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதாவது மூன்றாவது ஓவரின் 3-வது பந்தில் 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த விராட் கோலி டக் அவுட் ஆகி அடுத்த […]
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 16 சிக்சர்கள்..உலக சாதனையை சமன் செய்த பின் ஆலன்..! இந்திய அணியில் இளம் வீரர்கள் சிவம் துபே, ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியுள்ளனர் […]
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அதிகாலை 3-வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 225 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தப் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து […]