பாக்யராஜ் தலைமையிலான அணியின் பெயர் 'சுவாமி சங்கரதாஸ் அணி' என அறிவிப்பு!

Published by
kavitha

பாக்யராஜ் தலைமையிலான அணியின் பெயர் ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் வருகின்ற 23 தேதி நடைபெறுகிறது.இதில் தற்போது பொறுப்பில் இருந்து வரும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது.இவர்களை எதிர்த்து  இயக்குநர் பாக்கிராஜ் தலையிலான அணி களம் காணுகிறது.
சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியாளர்கள்:
தலைவர் பதவிக்கு  பாக்யராஜ் மற்றும் உதயா, குட்டி பத்மினி  ஆகியோர் துணைத்தலைவர் ஐசரி கணேஷ் பதவிக்கும் பொது செயலாளர் பதவிக்கும்  போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர்களாக  பூர்ணிமா பாக்யராஜ், சங்கீதா,காயத்ரி ரகுராம், ஆர்த்தி கணேஷ் , ரமேஷ் கண்ணா, நிதின் சத்யா ,பரத், ஷாம்,உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
 

Published by
kavitha

Recent Posts

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…

34 minutes ago

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

1 hour ago

INDvsENG : இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி : காயம் காரணமாக விலகும் அர்ஷ்தீப் சிங்?

மான்செஸ்டர் : 2025 ஜூலை 20 அன்று, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்துக்கு…

2 hours ago

கள்ளக்குறிச்சி விபத்து : டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார்..4 பேர் பலி!

கள்ளக்குறிச்சி : மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அன்று நடந்த பயங்கர கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்…

3 hours ago

இன்று நடைபெறவிருந்த த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 20, 2025) நடைபெறவிருந்த மாவட்ட செயலாளர்கள்…

3 hours ago

நீலகிரி , கோவையில் கனமழை இருக்கு… அலர்ட் விட்ட வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல. மேற்கு திசை காற்றின் வேக…

4 hours ago