கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் ஆகம முறைப்படி பயிற்சி பெற்ற அனைத்து சாதியர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோயில் அர்ச்சகர்களாக தேர்வு செய்துள்ளது கேரள அரசு. இதில் 26 பேர் பிராமணர்களையும் பிராமணர் அல்லாதோர் 36 பேரையும் சேர்த்து 62 பேர் நியமனம் […]
சியான் விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படம் டிசம்பர் மாதம் வெளி வரவுள்ளது. இப்படத்தை இயக்கிய விஜய் சந்தர் சமீபத்தில் இப்படம் குறித்து பேசுகையில், ‘ஸ்கெட்ச் வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். வடசென்னையைப் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் இது முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் இருக்கும் என அடித்து கூறுவேன். அங்கு வாழும் சில உண்மையான மனிதர்களை வைத்து உருவாக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் அப்படியே உள்ளனர். மேலும் வடசென்னை என்றாலே ஆக்ரோஷமான மனிதர்கள் நிறைந்த இடம். […]
நடிகர் மயில்சாமி வீதி எங்கும் நடந்து டெங்குவை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து உள்ளார்.மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்குவை தடுக்க வழிமுறைகளை கூறி உள்ளார்.
சென்னை: கேரள கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முதல்வர் பிரனாயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் முதல்வர் பிரனாயி விஜயனுக்கு நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இடது முன்னணி முதல்வர் பிரனாயி விஜயனின் நடவடிக்கை மூலம் தந்தை பெரியாரின் கனவு நனவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா மற்றும் தமிழில் ரட்சகன் போன்ற படங்களில் நடித்த தெலுங்கு திரைப்படத்துறையின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகசைதன்யாவிற்கும் நேற்று திருமணம் ஹிந்து முறைப்படி இன்றும் கிறிஸ்துவ முறைப்படி இன்று நடைபெற்றது… அதன் புகைப்படங்கள் உங்களுக்காக…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,அக்க்ஷேயகுமார் மற்றும் எமிஜாக்சன் நடிப்பில் இந்தியாவின் டேவிட் கமேரோன் என அழைக்க படும் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிருக்கும் படம் தான் எந்திரன் படத்தின் தொடர்ச்சியான இரண்டாவது பாகமான எந்திரன் 2.0 ஆகும். இப்போது அப்படத்தின் சண்டைகாட்சிகளின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்ட்ங்கில் உள்ளது.இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரகுமான் இசையமைக்கிறார் என்பது கூடுதல் பலம்… இப்படத்தின் சில புகைப்படங்கள் உங்களுக்காக…
சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தையையும்,சியான் விக்ரமையும் தனது முகநூல் பக்கத்தின் முலம் வாழ்த்துகளை தெரிவித்தார் நடிகர் இரா.பார்த்திபன்…. துருவநட்சத்திரம் படத்தை கௌதம்மேனன் இயக்க,ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துருக்கிறார்.மேலும் இப்படத்தில் ரீது வர்மா, பார்த்திபன், சிம்ரன்,டிடி என்ற திவ்ய தர்சினி,ராதிகா சரத்குமார்,சாய்நாத்,சதீஷ் கிருஷ்ணன் உட்பட பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் எப்போ எப்போ வெளிவரும் என்று ஆவளோடு காத்திருக்கிறார்கள் சியான் விக்ரமின் வெறியர்கள்…
சென்னை : முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்கள். அதனால் அவர்களது ரசிகர்கள் அந்தப் படங்களை அதிகமாக எதிர்பார்ப்பதோடு பெரிய ஓப்பனிங்கையும் கொடுத்து வருகிறார்கள். ஆனால், தற்போது முன்னணி நடிகராகிவிட்ட விஜய் சேதுபதி வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடித்துவிடுகிறார். அதோடு, அவர் கெஸ்ட் ரோலில் நடித்த சில படங்களும் இவரது படங்களுக்கு இடையே அப்படங்களும் வெளியாகின்றன. இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், எனக்கும் என் படம் எப்போது வரும் என்று ரசிகர்களை […]
கடந்த மாதம் 21 ஆம் தேதி, பார்ட்டி படப்பிடிப்பு முடிந்ததைக் கொண்டாடும் விதமாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு அதிகாலை காரில் சென்றார் நடிகர் ஜெய். அவர் சென்ற கார் நிலை தடுமாறி அடையாறு பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. அவர் குடிபோதையில் கார் ஓட்டினார் என்பது தெரியவந்ததால், போலீஸார் அவருக்கு ரூ. 500 அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, பொது சொத்துக்கு […]
பருத்திவீரன் புகழ் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து நடித்த முதல் படமே இன்னும் வெளிவராத நிலையில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இரண்டாவது முறையாக கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். நடிகர் கார்த்தி தற்போது ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் […]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமான 2.0 படத்தின் இரண்டாவது மேக்கிங் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. அதுவும் 3டியில் வெளியிடுகிறது எந்திரன் 2.0 படக்குழு. இந்திய சினிமாவின் டாப் 5 இயக்குனர்களில் ஒருவர் இருந்து வருபவர் இயக்குனர் சங்கர். இவர் படமென்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது.இவரது இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. […]
ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு – 66(A) செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது என அச்சட்டம் கூறியுள்ளது. இனி ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்கருத்து தெரிவித்தால் அவர்கள் […]
தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா மற்றும் தமிழில் ரட்சகன் போன்ற படங்களில் நடித்த தெலுங்கு திரைப்படத்துறையின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகசைதன்யாவிற்கும் இன்று திருமணம் ஹிந்து முறைப்படி இன்றும் கிறிஸ்துவ முறைப்படி நாளையும் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு சுமார் 150 பேர் மட்டுமே அழைப்பு விடபட்டிருக்கிறது.இவர்களது திருமணத்தில் முன்னணி தெலுங்கு சூப்பர்ஸ்டாரான வெங்கடேஷ்,இயக்குனர் ராம்கோபால் வர்மா,நடிகர் ராம்சரன்,அல்லு அர்ஜுன் போன்ற திரை பிரபலங்களும் பங்கெடுத்துள்ளனர். […]
சென்னை : ‘நேரம்’ படத்தை அடுத்து தமிழில் நிவின் பாலி நடித்துள்ள படம் ‘ரிச்சி’. கன்னடத்தில் வெளியான ‘உளிதவரு கண்டந்தே’ என்ற படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் பாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. தற்போது அனைத்து கட்டப் பணிகளும் முடிந்துவிட்ட ‘ரிச்சி’ படத்தை சென்சார் போர்டு பார்வைக்கு அனுப்பியுள்ளனர். இன்னும் சிலதினங்களில் படத்திற்கான சான்றிதழ் கிடைத்துவிடும் என்று காத்திருக்கிறது படக்குழு. […]
இளைய தளபதி விஜய் தளபதியாக மாறி நடித்துள்ள மெர்சல் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் படக்குழு நிம்மதி அடைந்துள்ளது. தெறியை தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் உலகளவில் டிரண்ட்டாகி, அதிக பார்வையாளர்கள், லைக்ஸ்… என சாதனை மேல் சாதனை படைத்தது. பட ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வந்த நிலையில், […]
எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலை உள்பட மனதில் தோன்றும் விஷயங்களை பொதுத்தளத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன் என்று திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார்.ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பிரதமர் என்பவர் பல கோடி பேரின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர். தாம் ஒரு குடிமகன் என்ற நிலையிலும் திரைக்கலைஞர் என்ற நிலையிலும் தொடர்ந்து பிரதமரின் செயல்பாடுகளை ஏற்பதும் ஏற்காததும் தமது உரிமை என்றும் அவரை தொடர்ந்து கேள்வி கேட்க தமக்கு உரிமை உண்டு என்றும் கூறினார். மோடி ஒரு கட்சியின் […]
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் மெர்சல் படத்திற்கு தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டே தான் இருக்கு இருந்தும் இந்த படம் தொடர்ந்து சாதனைகள் புரிந்து கொண்டே இருக்கிறது. இந்த படம் தீபாவளி ரிலீஸ் உறுதி என்று நாம் தொடர்ந்து சொல்லிவந்தோம். விஜய்க்கு பிடிக்காத ஒரு சிலர் இந்த படம் வெளியாகாது என்று சொல்லி வந்தனர். இந்நிலையில் மெர்சல் படம் தீபாவளிக்கு மெர்சலாக வெளியாகும் என்பதை தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக அதன் உரிமையாளர் முரளி […]
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ஜெய் மதுவிருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு போதையில் காரை ஓட்டியபடி வீடு திரும்பினார். அப்போது நிதானம் இழந்து அடையாறு பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இது ஜெய்க்கு இரண்டாவது போதை சம்பவம் என்பதால் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் சிபாரிசு செய்துள்ளனர்.இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4வது […]
மும்பை: நடிகை கங்கனா யாருக்கோ தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிவிட்டு என் மீது பழிபோடுகிறார் என்று பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது முன்னாள் காதலர் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தபோது ஆரம்பித்தது இந்த சண்டை. அதில் இருந்து ரித்திக்கும், கங்கனாவும் மோதிக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் கங்கனா பற்றி ரித்திக் கூறியிருப்பதாவது, இரண்டு பிரபலங்களுக்கு இடையே 7 ஆண்டுகளாக தொடர்பு இருந்து அதற்கு ஒரு ஆதாரமும் இல்லை […]
நடிகர் நாகார்ஜுனாவும், இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் நாகார்ஜுனா. இதனை ராம்கோபால் வர்மா தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், “27 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், அந்தப் படத்தை எதார்த்தமான சண்டை காட்சிகள் நிறைந்த படமாகவே இயக்க உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான ‘சிவா’ […]