கிரிக்கெட்

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியானது வழக்கமான இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவில்லை. மழை குறுக்கிட்டதன் காரணமாக 20 ஓவர்கள் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு மழை குறைந்த பிறகு மைதானம் தயார் செய்யப்பட்டு இரவு 9.45 மணிக்கு போட்டி தொடங்கியது.  இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் […]

Indian Premier League 2025 5 Min Read
RCB vs PBKS - IPL 2025

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணிக்காக அதிகபட்சமாக டிம் டேவிட் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க […]

#Bengaluru 4 Min Read
PBKS vs RCB

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி 4-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் தற்போது 8-8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். இதனால், இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியம். ஆனால், சின்னசாமி ஸ்டேடியம் பெங்களூருக்கு சொந்தமானது என்பதால், […]

#Bengaluru 4 Min Read
RCBVsPBKS

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள தமிழக வீரரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை அணி அவரை 2.2 கோடிக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடப்பு சீசனில் தடுமாறி வரும் சென்னை அணிக்கு பிரேவிஸ் வலு சேர்ப்பார் என […]

#CSK 7 Min Read
DewaldBrevis

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. SRH அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதை மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து […]

Indian Premier League 2025 8 Min Read
SRH Lose MI in ipl 2024 april 17

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஹைதராபாத் அணி சார்பாக, அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷானால் இரண்டு ரன்கள் […]

IPL 2025 6 Min Read
Mumbai Indians

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக அபிசேக் சர்மா […]

IPL 2025 4 Min Read

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது, தற்போது டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவனும் அறிவிப்பிக்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யும். […]

IPL 2025 4 Min Read
SRHvsMI

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று டெல்லி அணி கடைசி நேரத்தில் வெற்றிபெற்றது. போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளரான முனாஃப் படேல், ஆட்டத்தின் போது நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பிசிசிஐ-யின் கண்டனத்தையும் நடவடிக்கையையும் எதிர்கொண்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி எதிரணியுடன் விறுவிறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, நடுவரின் முடிவு ஒன்று முனாஃப் படேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக […]

DCvsRR 5 Min Read
Munaf Patel FINE

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியின் போது, அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது உடலின் பக்கவாட்டு தசையில் (side strain) ஏற்பட்ட காயம் காரணமாக  பேட்டிங் செய்துகொண்டிருந்த போது பாதியிலேயே என்னால் முடியவில்லை என (31) ரன்களுக்கு ரிட்டையர்ட் அவுட் ஆகினார். இது அணிக்கு பின்னடைவையாகவும் ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாகவும் அமைந்துள்ளது. அவர் […]

DCvRR 7 Min Read
sanju samson injury

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. எனவே, போட்டி சூப்பர் ஓவராக மாறியது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் 11 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி […]

DCvRR 6 Min Read
Mitchell Starc About RR

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் போரல் (49), கே.எல்.ராகுல் (38), ஸ்டப்ஸ் (34), அக்சர் படேல் (34) ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதே 20 ஓவரில் 4 விக்கெட் […]

DCvRR 4 Min Read
Delhi Capitals Super over 2025 2013

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து சமன் செய்ததால் சூப்பர் ஓவருக்கு […]

DCvsRR 7 Min Read
DC vs RR

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி சார்பாக, அபிஷேக் போரெல் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் அற்புதமான பார்ட்னர்ஷிப்பின் உதவியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 189 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் […]

DCvsRR 4 Min Read
TATA IPL 2025- DC vs RR

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை விளையாடிய, 5 போட்டியில் 4-ல் டெல்லி வெற்றி பெற்று மிகவும் வலுவாக இருக்கிறது. மறுபுறம், ராஜஸ்தான் கொஞ்சம் தள்ளாடி வருகிறது. 6 போட்டியில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஃபிளாட் பிட்ச் என்பதால், சிறிய பவுண்டரிகளுடன் இன்று டெல்லியில் ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம். போட்டி இரவு 7:30 மணிக்கு […]

DCvsRR 3 Min Read
RRvDC

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென இந்த மாதிரியான சோதனைகளை செய்ததும் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்து என்ன காரணம் என இணையத்தில் ஆர்வத்துடன் தகவலை தேட தொடங்கிவிட்டார்கள். இதற்கு என்ன காரணம் திடீரென இப்படியான விதிமுறை கொண்டுவந்தது எதற்கு என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) போட்டிகளில் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டுகளின் […]

bat 8 Min Read
BAT CHECK

வந்துட்டேனு சொல்லு திரும்ப…156.7 கிமீ வேகத்தில் அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், பந்துவீச்சையும் வலுவடைய வைக்கும் வகையில் அணிக்கு மயங்க் யாதவ் திரும்பியுள்ளார். 156.7 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த இளம் வீரர், காயம் காரணமாக சீசனின் முதல் பகுதியில் விளையாட முடியாமல் இருந்தார். ஆனால், இப்போது முழுமையாக குணமடைந்து, LSG அணியுடன் இணைந்து தனது மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்த தயாராக […]

Indian Premier League 2025 5 Min Read
mayank yadav brother

இந்தியாவுக்கு ஆடியபோது கிடைக்கல ஆனா ஆர்சிபிகாக கிடைச்சது! ஜிதேஷ் சர்மா எமோஷனல்!

பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே, அணி சார்பாக விளையாடும் வீரர்கள் எங்கு சென்றாலும் பெங்களூர் ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை அளித்துவிடுவார்கள். அப்படி தான் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடும் ஜிதேஷ் ஷர்மாவுக்கு வரவேற்பு கொடுத்துள்ளார்கள். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது பெங்களூர் ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு குறித்து எமோஷனலாக சில விஷயங்களை […]

IPL 2025 5 Min Read
Jitesh Sharma

சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்! 

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்கை துரத்தி பிடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ஆனால், அதனை எளிதாக துரத்திப்பிடிக்க விடவில்லை. துரத்திப்பிடிக்கவும் இல்லை. பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள். குறிப்பாக சாஹலின் […]

#CSK 5 Min Read
CSK (2009) - PBKS (2025)

இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிபிகேஎஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா அணிக்கு 112 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி. […]

Indian Premier League 2025 6 Min Read
KKRvsPBKS