வானிலை

“தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்” ..இன்று 4 மாவட்டத்துக்கு கனமழை…வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5) மற்றும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில்  மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும்,  இன்று  கேரளா மற்றும் மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் கனமழை பெய்யும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. மேலும், இன்று தமிழகத்தை பொறுத்தவரையில் நெல்லை, தூத்துக்குடி, […]

#Chennai 4 Min Read
yellow alert rain

இன்று இந்த 10 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதமே தொடங்கிய நிலையில்,  பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, திண்டுக்கல், திருச்சி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. எனவே, தினம் தினம் எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது? என்பதற்கான விவரத்தை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கொடுத்துக்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் […]

#Chennai 4 Min Read
tn heavy rain news

10 மணி வரையில் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்திருந்தது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. மேலும், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் கனமழையின் தீவிரமும் குறைந்து விடும் என முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், இன்று முதல் வரும் நவ-9ம் தேதி வரையில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை 10 மணி வரையில், தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை […]

#Chennai 3 Min Read
Rain in TN

இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10 மாவட்டங்களில் கனமழை மேலும், தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று […]

#Chennai 3 Min Read
tn rain

இந்த 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று காலை 8.30 மணி முதல் இன்று (நவ.3) காலை 8.30 மணி வரை கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியில் 16செ.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (மதியம் 1 மணி வரை) […]

Chennai rain 2 Min Read
rain

நெல்லை…கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

திருநெல்வேலி : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த சூழலில், இன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று முதல் நாளை காலை வரை மிக கனமழைக்கு […]

#Chennai 3 Min Read
orange alert rain

இந்த 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று : நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர். ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரிக […]

#Chennai 3 Min Read
heavy rain news

19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! சென்னை, நெல்லை, நாகை, தஞ்சை.., 

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் நாளையும் தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் பதிவிடுகையில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில […]

Chennai rain 3 Min Read
Rain in Tamilnadu

அடுத்த 3 மணி நேரம் அப்டேட்! தமிழகத்தில் இந்த 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், வேலூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கரூர்,விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருக்கிறது. நாளை, […]

#Chennai 3 Min Read
rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதமே தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டிருப்பதாகவும் முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகக் கொடுத்த தகவலின் படி, நவம்பர் 2024 […]

#India Meteorological Department 4 Min Read
NEMonsoon2024

25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், […]

Chennai rain 3 Min Read
Tamilnadu Weather

தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, […]

#Chennai 3 Min Read
rain news today

சென்னையில் திடீர் கனமழை: அண்ணாநகரில் 1 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை!

சென்னை : நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் கனமழை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில், திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. ஆம், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பகல் 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. அதன்படி, அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக கனமழை  பெய்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு திசையில் […]

#Chennai 3 Min Read
Chennai Rains

மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னையில் வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, தியாகராய நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, […]

#Chennai 2 Min Read
tn rainfall

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, […]

#Chennai 2 Min Read
rain tn

குடை முக்கியம் மக்களே!! அடுத்த 3 மணி நேரத்திற்கு குமரி மற்றும் நெல்லையில் மழை பெய்யும்.!

நெல்லை : பருவமழையானது தென்மாவட்டங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது. நேற்றைய தினம் 13 தென் மாவட்டங்களிலும் இன்றைய தினம் 9 மாவட்டங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே, இன்று காலை 4 மணி வரை மழை கொட்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. தற்பொழுது, அடுத்த 3 மணி நேரத்திற்கு […]

#Chennai 3 Min Read
south side rain

தென் மாவட்டத்தை நோக்கி கனமழை.. இன்று 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலைகொண்டிருந்த தீவிர புயல் (டானா), வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 1.30 3.30 மணிக்கு இடையே வடக்கு ஒரிசா கடற்கரையில், பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒரிசா) பகுதிகளுக்கு அருகே தீவிர புயலாகவே கரையை கடந்தது. இந்த நிலையில், தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று  14 தென் மாவட்டங்களுக்கு கனமழை […]

#Chennai 3 Min Read
tn rain fall

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.!

சென்னை : வங்கக் கடலில் உருவான டானா புயல் ஒடிசாவின் பிதர்கனிகா – தாம்ப்ரா இடையே கரையை கடந்தது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் […]

#Chennai 2 Min Read
tn rain

கரையைக் கடந்தது டானா புயல்.. கொட்டிய மழை.. 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று!

ஒடிசா : வங்கக்கடலில் உருவான அந்த டானா புயல் நேற்றிரவு தீவிர புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, வடக்கு, வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் அந்த புயல் ஒடிசாவின் புரி, மேற்குவங்கத்தின் சாகர் தீவுக்கு இடைப்பட்ட பகுதியில் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது. அதன்படி, வங்கக்கடலில் 6 மணி நேரமாக 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், வடக்கு ஒடிசாவின் பிதார்கனிகா மற்றும் தமாரா இடையே […]

#Cyclone 4 Min Read
cyclone dana

டானா புயல் : இந்த 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

ஒடிஷா : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் எப்போது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் லேட்டஸ்டான தகவல் ஒன்றை கொடுத்து இருந்தது. அதன்படி,  நள்ளிரவு முதல் அக்டோபர் 25 ஆம் தேதி காலை வரை கடுமையான சூறாவளி புயலாகவே வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டியுள்ள பூரி மற்றும் சாகர் பகுதிகளுக்கு அருகில் பிதர்கனிகா மற்றும் டமாரா (ஒடிசா) இடையே கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது […]

#Weather 5 Min Read
dana cyclone rain