வானிலை

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி.!

வானிலை மையம் : மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்க்கண்ட் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான […]

#IMD 3 Min Read
Low pressure area

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.!

வானிலை ஆய்வு மையம் : மேற்கு வங்காளத்தை ஒட்டிய வடக்கு வங்ககடலில் ஒரு புதிய  காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (26.07.2024) 8.30 மணியளவில் நிலவியது. வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று நிலையில், அது மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை […]

#Cyclone 4 Min Read
low pressure

ஒடிசா கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!!

வானிலை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (19.07.2024) காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுபெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவியது. வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 20 (இன்று) ஆம் தேதி இல் […]

#IMD 4 Min Read
tn rain

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த புதிய அப்டேட்.!

வானிலை ஆய்வு மையம் : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (18.07.2024) காலை 8.30 மணியளவில் உருவாகியுள்ளது. இது அடுத்த 2 தினங்களில் சற்று வலுப்பெற்று ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என கூறப்பட்டது. இன்று வங்கக்கடலில் நிலவிய அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. தற்போது, வலுப்பெற் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிவடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய […]

#IMD 3 Min Read
Bay of Bengal

தமிழகத்துக்கு மிக கனமழை வாய்ப்பு… ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!!

வானிலை : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இன்று அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், இன்று தமிழகத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தெற்கு ‘சத்தீஸ்கர்’ மற்றும் அதனை ஒட்டிய […]

#Rain 4 Min Read
heavy rain tamil

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு.!

வானிலை நிலவரம் : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் கனமழையும், கேரளாவில் மிக கனமழையும், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் அதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்கத்தில், இன்று 7 முதல் 11 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதால் […]

#Rain 3 Min Read
Depression - TNRains

இன்று 8 மாவட்டங்களில் கனமழை.. இயல்பை விட கூடுதலாக பெய்த பருவமழை – வானிலை மையம்.!

சென்னை : தமிழகம் மற்றும் கேரளாவில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இரு மாநிலங்களிலும் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோவை, நீலகிரி ஆகிய […]

#Rain 4 Min Read
tn rain

இன்றும், நாளையும் மிக கனமழை இருக்கு! வானிலை மையம் அலர்ட்!!

வானிலை : தமிழகத்துக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்புள்ள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,  எச்சரிக்கை விடுக்கப்பட்டு  உள்ளது.  அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டும் இருந்தது. திடீர் காலநிலை மாற்றத்தால் ரெட் அலர்ட் வாபஸ் பெற்றப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும்,  ஜுன் 24, 25, 26 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது […]

#Rain 4 Min Read
rain

22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

வானிலை : தமிழகத்தில் வரும் ஜூன் 22-ஆம் தேதி மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,  உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை […]

heavy rain 4 Min Read
heavy rain tn

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற சில குறிப்பிட்ட இடங்களில் மீதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய […]

#Rain 3 Min Read
Default Image

இன்றும், நாளையும் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம்.!

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (05.06.2024) தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை (06.06.2024) தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, […]

#Rain 3 Min Read
rain heat

தென்மேற்கு பருவமழை: கேரளாவில் ஆரஞ்சு- மஞ்சள் எச்சரிக்கை.! தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்யும்.!

தென்மேற்கு பருவமழை : கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் இன்று (30-05-2024) துவங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கேரளாவில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு- மஞ்சள் அலர்ட் வழக்கத்தைவிட சீக்கிரமாக தொடங்கிய இந்த தென்மேற்கு பருவமழையால், இந்த […]

#IMD 5 Min Read
Southwest Monsoon in Kerala

டெல்லியில் வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம்.!

டெல்லி : வட இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவில், நேற்றைய தினம், 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளது. சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று (மே 30ஆம் தேதி) ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் உள்ளூர் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், லேசான முதல் மீதமான மழையுடன், இடியுடன் கூடிய காற்று (மணிக்கு 25-35 கிமீ வேகம்) வீச வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது. […]

#Delhi 3 Min Read
heat wave in Delhi

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை.. வார தொடக்க நாளில் சவரனுக்கு 520 ரூபாய் அதிகரிப்பு.!

சென்னை: கடந்த வார தொடக்கத்தில் படிப்படியாக குறைந்த வந்த தங்கம் விலை இப்பொது படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. இறங்கும் முகத்தில் சென்று கொண்டிருந்த தங்கம் விலை, வார தொடக்க நாளான இன்று […]

GOLD PRICE 3 Min Read
Gold Price

ரெமல் புயல் எங்கு கரையை கடக்கும்? மூன்று மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை.!

ரெமல் புயல் : நாளை நள்ளிரவு வங்க தேச-கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கும் இடையே ரெமல் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 0530 மணி அளவில் வலுப்பெற்று, 8.30 மணி அளவில் வங்க தேச கேப்புப்பாரா-விலிருந்து சுமார் 440 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும், மேற்கு […]

#Cyclone 6 Min Read
Cyclone Remal rain

மீனவர்கள் கவனத்திற்கு: வங்கக்கடலில் இன்று 135 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும்.!

சென்னை: வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், சூறாவளிக்காற்று மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை 5.30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை […]

#Cyclone 6 Min Read
cyclone fishing

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தாழ்வு மண்டலமாக மாறியது வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர், இது வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும். உருவாகவுள்ள தீவிர புயலுக்கு “REMAL” என்று பெயரிடப்பட்டுள்ளது. பின்னர், 26ம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் […]

#Cyclone 3 Min Read
low pressure zone

வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்.. பெயர் என்ன தெரியுமா?

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இது  வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (24ஆம் தேதி காலை) மாறும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு […]

#Cyclone 3 Min Read
bay of bengal cyclone

அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லையில் ஆகிய 8 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் இன்று […]

heavy rain 2 Min Read
rain

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு! இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை!

சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல். நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 23) அதிகாலை 5:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து மத்திய […]

heavy rain 4 Min Read
heavy rain