onion [Imagesource : Representative]
நம் ஒவ்வொருவரின் சமையலறையிலும் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது வெங்காயம். நமது பெரும்பாலான சமையல்களில் மிகவும் அவசியமான ஒன்றாக பயன்படுத்தப்படுவது தான் வெங்காயம். ஆனால், நாம் அனைவரும் வெங்காயத்தை உரித்து அதன் தோலை கீழே தூக்கி எரிந்து விடுவோம். ஆனால், இந்த தோலில் பல வகையான நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வெங்காய தோலின் பயன்கள்
வீக்கம்
நோயெதிர்ப்பு சக்தி
குடல் ஆரோக்கியம்
இரத்த அழுத்தம்
வெங்காயத்தோலை உட்கொள்பவர்கள் கவனத்திற்கு..!
தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாத இயற்கை முறையில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தின் தோலை எப்போதும் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் அவற்றைப் பெற முடியாவிட்டால், நீங்கள் செய்ய வேண்டியது மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றி வெங்காய தோலை சுத்தம் செய்ய வேண்டும்.
வெங்காயத்தோலை எப்படி உட்கொள்வது
வெங்காய தோலின் பலன் நம் அனைவருக்கும் தெரியும் என்பதால், இனிமேல் நாம் பயன்படுத்தக்கூடிய வெங்காயத்தின் தோலை தூக்கி எரியாமல், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வண்ணம் அவற்றை உணவில் பயன்படுத்துவது சிறந்தது.
காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…
சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…
சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…