லைஃப்ஸ்டைல்

உங்க வீட்டு மளிகை பொருள் சீக்கிரம் கெட்டுப் போகுதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..

காய்கறி மற்றும் பழங்களை நாம் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூட வாங்கிக் கொள்ளலாம். இப்ப உள்ள காலகட்டத்தில் தினமும் கூட இந்த பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பருப்பு மற்றும் பயிறு வகைகளை நாம் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையைத்தான் வாங்குவோம். அவ்வாறு நாம் நீண்ட நாள் பயன்படுத்தும் போது வண்டுகள் மற்றும் பூச்சிகள் வந்துவிடும். இவ்வாறு பூச்சிகள் வராமல் இருக்க இந்த பதிவில் […]

#Groceries 6 Min Read
Groceries

அடடே! அரிப்பு மற்றும் பூச்சி கடி குணமாக இந்த மூன்று பொருள் போதுமா?

நம் உடலில் தோல் அரிப்பு இரண்டு வகைகளில் ஏற்படும். ஒன்று நீண்ட காலமாக இருக்கும் மற்றொன்று பூச்சி கடியால் ஏற்படும் தோல் அரிப்பு, இவற்றுக்கு மேல் பூச்சாக எளிதில் நம் வீட்டிலே எந்த ஒரு செலவும் இல்லாமல் தயார் செய்யலாம். அதைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம். மேலும் இந்த மேற்பூச்சிகளை நாம் பயன்படுத்தும் போது எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது அச்சம் கொள்ள தேவையில்லை. குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி, உப்பு ஒரு […]

#InsectBite 6 Min Read
Poochi Kadi

இல்லத்தரசிகளே..! நீங்கள் உங்கள் வீட்டை இப்படியும் அழகுபடுத்தலாம்..! இதோ சூப்பர் டிப்ஸ்..!

பொதுவாக பெண்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை வீட்டை  சுத்தப்படுத்துவதில், அழகுபடுத்துவதிலும் தான் செலவிடுகின்றனர். வெளியில் இருந்து ஒருவர் வீட்டிற்குள் நுழையும், நமது வீட்டின் பிரதிபலிப்பு தான், நாம் எந்த அளவுக்கு சுத்தமானவர்கள், நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை காண்பிக்கும். தற்போது இந்த பதிவில் நாம் நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள, அழகுபடுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையற்ற பொருட்களை அகற்றவும்  நாம் நமது வீடுகளில் தேவைக்காக பல பொருட்களை வாங்குவதுண்டு. அதே சமயம் […]

#HomeBeauty 6 Min Read
Home

தைராய்டு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப கண்டிப்பா இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க..!

இன்று பெரும்பாலனவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தைராயிடு. இந்த பிரச்சனையால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னை உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்ப்போம். தைராயிடு என்றால் என்ன?  தைராய்டு என்பது ஒவ்வொரு மனிதர்களுடைய கழுத்தில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இது பட்டாம்பூச்சி வடிவமைப்பைக் கொண்டது. இந்த சுரப்பியானது மூச்சுக்குழாயின் முன் புறத்தில் அமைந்துள்ளது. இது இரண்டு முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. தைராக்ஸின் மற்றும் […]

#Hyperthyroidism 11 Min Read

அடடே இது தெரியாம போச்சே! தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

காலம் காலமாக நம் உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய  முக்கியமான உணவு பொருள் தயிர். இந்த தயிரை மோர் குழம்பு, தயிர் வெங்காயம், தயிர் சாதம் என்று பலவகையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். இது எளிமையான உணவாக இருந்தாலும் அதிக மருத்துவ குணம் நிறைந்தது. மலிவான விலையில் ஒரு மருத்துவம் என்று கூறலாம். இந்த தயிரை நாம் எப்படி பயன்படுத்துவது.எப்போது பயன்படுத்துவது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ஆஹா! அண்ணாச்சியில் அண்ணாந்து பார்க்கக்கூடிய நன்மைகளா..! […]

#Curd 7 Min Read
curd

ஆஹா! அண்ணாச்சியில் அண்ணாந்து பார்க்கக்கூடிய நன்மைகளா..!

அன்றாடம் கிடைக்கக்கூடிய ஒரு சில பழங்களில்  அண்ணாச்சியும் ஒன்று. குறைந்த விலையில் மிக மலிவாக கிடைக்கக்கூடிய இந்த பழம் நம் உடலில் பல மாயாஜாலங்களை செய்கிறது. இதில் மிக அதிக அளவில் விட்டமின் சி சத்து 131 சதவீதம் உள்ளது. இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது. அது மட்டுமல்லாமல் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட நேரம் நீடித்து இருக்கிறது. இது ஸ்கர்வி  மற்றும் […]

#AnnachiFruit 6 Min Read
annachi fruit

ஆஹா! வாழை இலையில் தினமும் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மையா…

“விருந்து வைப்பதில் கூட விஞ்ஞானம் படைத்தவன் நம் தமிழன். ஆமாங்க நம் முன்னோர்கள் எவ்வளவோ இலைகள் இருந்தாலும் வாழையிலேயே சாப்பிடுவதற்கு உகந்த இலை என பயன்படுத்தினார்கள். இலையில் தினமும் நாம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் என இந்த பதிவில் பார்ப்போம். வாழை இலை வாழ வழி வகுக்கும்என்பார்கள் . இலையில் சூடான உணவுகள் படும்போது உணவில் உள்ள அனைத்து நுண் சத்துக்கள் மற்றும் இலையின் சத்துக்களும் சேர்ந்தே நம் உடலுக்கு கிடைக்கும். வாழை இலையில் அதிகமாக ஆன்டி […]

#Bananaleaf 6 Min Read
Banana leaf

அதிரசம் இந்த மாதிரி செஞ்சு பாருங்க! டேஸ்ட் சும்மா அள்ளும்..

தீபாவளி அன்று அதிரசம் இல்லாத இல்லங்கைகளே இருக்காது என்றே கூறலாம் .ஆனால் பலகாரங்களில் மிகவும் கடினமானது இந்த அதிரசம் தான் .என்னதான் சமையல் செய்வதில்  கில்லாடியாக இருந்தாலும் விதவிதமாக சமையல் செய்தாலும் ஒரு சில உணவுகள் செய்வதில் மட்டும் எத்தனை வருடம் ஆனாலும் ஒரு சின்ன தடுமாற்றம் ஏற்படும் அந்த வகையில் அதிரசம் செய்வது சற்று கடினம் தான் அந்த சிரமங்களை குறைக்க இந்த முறைகளை பின்பற்றி செய்து பாருங்கள். தேவையான பொருள்கள்: பச்சரிசி=1 கிலோ கல் […]

#Adhirasam 8 Min Read
Adhirasam

ஆஹா! உருளைக்கிழங்கு பொரியல்னா இப்புடி இருக்கனும்…அசத்தல் டிப்ஸ் இதோ!

நம் சமையலில்  அதிகப்படியான கிழங்கு வகைகள் இருக்கும். அதில் அனைவருக்கும் பிடித்த சுவை மிகுந்த  கிழங்கு என்றால் உருளைக்கிழங்கு தான். மிகவும் எளிதாகவும் வேகமாகவும் ஒரு பொறியியல் செய்ய வேண்டும் என்றால் இல்லத்தரசிகளுக்கு கண் முன் தோன்றுவது உருளைக்கிழங்கு தான். இந்தக் கிழங்கை நாம் சாம்பார், அவியல் சிப்ஸ் வகைகள் என அனைத்திற்கும் பயன்படுத்தியிருப்போம். ஆனால் இன்று அதன் சுவையை இன்னும் கூட்டிக் கொடுக்கும் முறையில் ஒரு வருவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் […]

#Potato 7 Min Read
potato

காய்கறி இல்லாத நேரங்களில் இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு பாருங்க சுவையாக இருக்கும்..

இன்றைய சூழ்நிலைகள் காய்கறிகளின் விலை அதிகம உள்ளது, அதுமட்டுமில்லாமல் தினமும் என்ன சமைப்பது என தெரியாமல் குழம்பும் இல்லத்தரசிகளே இனிமேல் அந்த கவலையை விடுங்க… காய் இல்லாமலே நம்ம சூப்பரா குருமா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருள்கள்: சோம்பு – 2 ஸ்பூன் பட்டை – 4 ஏலக்காய் – 1 மிளகு – ஒரு ஸ்பூன் சீரகம் – ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை – இரண்டு ஸ்பூன் முந்திரி – […]

#Cuisine 5 Min Read
Kuruma gravy

தீபாளிக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..! எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!

நாம் நமது வீடுகளில் பண்டிகை நாட்களில் விதவிதமாக பலகாரம் செய்வது வழக்கம். அதிலும் தீபாவளி என்றாலே நமக்கு பலகாரம், பட்டாசு இருந்தால் தான் சிறப்பானதாக அமையும். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும்  கூடிய போலி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  மைதா மாவு – 2 கப் மஞ்சள் தூள் சிறிதளவு பாசி பருப்பு – 1 கப் வெல்லம் – தேவையான அளவு உப்பு சிறிதளவு […]

#diwali2023recipe 5 Min Read
poli

பாகற்காயை இப்படி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

பாகற்காய்  என்ற பெயரை கேட்டாலே சிலருக்கு  வாய் முழுக்க கசப்பு வந்துவிடும் குறிப்பாக குழந்தைகளுக்கு. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று கசப்பே இல்லாமல் பாகற்காய் குழம்பு எப்படி செய்யலாம் என பார்ப்போம். தேவையான பொருட்கள்: பாகற்காய் =100 கி நல்லெண்ணெய்= நான்கு ஸ்பூன் கடுகு= ஒரு ஸ்பூன் உளுந்து= ஒரு ஸ்பூன் வெந்தயம்= ஒரு ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் சின்ன வெங்காயம்= 10 தக்காளி= இரண்டு பச்சை மிளகாய்= இரண்டு பூண்டு=15 மஞ்சள் தூள்= […]

#BitterGourdGravy 7 Min Read
bitter gourd

கோதுமை மாவில் குலோப் ஜாமுனா? இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க!

தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு ,பலகாரம் இல்லாமல் எப்புடிங்க ..அதான் இந்த தீபாவளிக்கு ஒரு வித்தியாசமான முறையில் கோதுமை மாவில் குலோப் ஜாமுன் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருள்கள்: கோதுமை மாவு= ஒரு கப் காய்ச்சியபால்= தேவையான அளவு உப்பு= அரை ஸ்பூன் பேக்கிங் சோடா= அரை ஸ்பூன் நெய்= ஐந்து ஸ்பூன் சர்க்கரை= இரண்டு கப் தண்ணீர்= மூன்று கப் செய்முறை: ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி கோதுமை மாவை […]

#Gulab jamun 5 Min Read
Gulab Jamun

பேன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? கவலையை விடுங்க…இதோ தேர்வு!

பேன் என்ற  பெயரை கேட்டாலே கை தானாக தலைக்கு போய்விடும் அந்த அளவுக்கு அதன் தொந்தரவை  நாம் அனைவருமே அனுபவித்திருப்போம். பேன்  எப்படி வருகிறது அதைப் போக்க என்ன வழிகள் உள்ளது என இந்த பதிவில் பார்ப்போம். நம் தலையில் பேன் இருந்தால் சரியாக தூங்க கூட முடியாது ஏனென்றால் அந்த அளவுக்கு அரிப்பு இருக்கும். பேனில்  இரண்டு வகை உள்ளது ஒன்று மனிதர் இடத்திலும் மற்றொன்று விலங்குகள் மற்றும் பறவைகள் இடத்திலும் காணப்படும். குறிப்பாக இந்த […]

#Lice 6 Min Read

வீட்டுலயே அசத்தலான மைசூர்பாகு செய்யலாம்…! வாங்க எப்படினு பார்ப்போம்..!

நம்மில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மைசூர் பாகு என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதே சமயம் நமது வீடுகளில் பலகாரம் செய்தாலும் அதில் மைசூர் பாகு இடம் பெறுவது உண்டு. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் மைசூர் பாகை வீட்டில் செய்யாமல் கடைகளில் வாங்குவது உண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான மைசூர் பாகு வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம் . தேவையானவை  கடலைமாவு – 2 கப் நெய் – தேவையான அளவு சீனி […]

#diwali2023recipe 4 Min Read
Mysore bak

அரைக்கப் ரவை இருந்தால் போதும்..! தீபாவளிக்கு அசத்தலான ஸ்வீட் செய்யலாம்..!

நாம் நமது வீடுகளில் தீபாவளி என்றாலே விதவிதமான பலகாரங்களை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில் ரவையை வைத்து சுவையான பெங்காலி ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  நெய் – 1 டேபிள் ஸ்பூன் ரவை – அரை கப் பால் – 3/4 கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு சீனி – 1 கப் எண்ணெய் – தேவையான அளவு பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன் பால் பவுடர் – 2 […]

#diwali2023recipe 4 Min Read
pathusha

பிஸ்கட்டை தினமும் நீங்க இந்த மாதிரி சாப்பிட்டா இவ்வளவு ஆபத்தா?..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிஸ்கட்டை நாம் பால் மற்றும் டீ, காபியில் நனைத்து  சாப்பிடுகிறோம் இவ்வாறு சாப்பிடும்போது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம். பெரும்பாலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதுவே காலை உணவாக இருக்கிறது. இது சாப்பிடுவதற்கு மிக எளிதாகவும் விரைவாகவும் சாப்பிடக்கூடிய பொருளாக இருப்பதால் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். இதைப் பெற்றோர்களும் சத்தான உணவு தானே என்று திடமாக நம்புவது மேலும் இந்த பழக்கம் அதிகரிக்கிறது.பிஸ்கட்டில் கலோரி […]

#Biscuit 6 Min Read
Biscuits eating

வாயில் வைத்தவுடன் கரைய கூடிய அசத்தலான லட்டு செய்வது எப்படி..?

 நமது வீடுகளில் பண்டிகைகளின் போது பெரும்பாலவர்களின் வீட்டில், பலகாரம் செய்வது வழக்கம். அந்த பலகாரங்களில் நமது வீடுகளில் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பலகாரம் என்றால் அது லட்டு தான். தற்போது இந்த பதிவில் வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  நெய் – 2 டேபிள் ஸ்பூன் சம்பா கோதுமை ரவை –  1 கப் சீனி – 1 கப் ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன் […]

#diwali2023recipe 5 Min Read
Laddu

Diwali Receipe : ஐந்தே நிமிடத்தில் அட்டகாசமான மொறு மொறு பலகாரம் ரெடி…!

நாம் நமது வீடுகளில் தீபாவளி என்றாலே பல வகையான பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், இனிப்பு, காரம் என பல வகையான பலகாரங்கள் நமது தீபாவளி கொண்டாட்டத்தில் இடம் பெரும். தற்போது இந்த பதிவில், எளிய முறையில், மொறு மொறு என அசத்தலான பலகாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  அரிசி மாவு – 1 கப் கடலை மாவு – அரை கப் பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன் மிளகாய் தூள் – […]

#diwali2023recipe 5 Min Read
varuval

தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா..? இதை ட்ரை பண்ணி பாருங்க..!

தீபாவளிக்கு நாம் நமது வீடுகளில் பல வகையான பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் பனங்காயை வைத்து சுவையான பனங்காய் பணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  பனங்காய் – 4 மைதா – அரைகிலோ சீனி – அரை கிலோ உப்பு – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை  முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும். பின் நன்கு பழுத்த பனங்காயை எடுத்து, அதன் மேல் தோலை […]

#diwali2023recipe 5 Min Read
iceapple