இன்றைய தலைமுறைகளிடம் பருத்திப்பால் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று கூறலாம். மறைந்து வரும் நம் பாரம்பரிய உணவுகளில் இந்த பருத்தி பாலும் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் சாதாரண டீக்கடையில் கூட கிடைத்தது. இந்த பருத்திப்பால் ஒரு அமிர்தம் எனலாம் அந்த அளவுக்கு ருசி இருக்கும். தற்போது ஒரு சில இடங்களிலே பருத்தி பால் கிடைக்கிறது. ஆனால் நாம் பருத்தி கொட்டைகளை வாங்கி வீட்டிலேயே எளிதாக தயார் செய்து பருகலாம். பருத்தி பால் செய்வது […]
பொதுவாக நமக்கு தீபாவளி என்றாலே நமது வீடுகளில் கொண்டாட்டமாக தான் இருக்கும். அதில் முக்கிய பங்கை வகிப்பது பலகாரம் தான். அந்த வகையில் நாம் நமது வீடுகளில் பல வகையான உணவுகளை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய எள்ளு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பொட்டுக்கடலை பொடி – 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 1 கப் உளுந்து மாவு – கால் […]
குளிர்காலமோ கோடை காலமோ அட எந்த காலமாக இருந்தால் என்னங்க காபிக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காபியில் பில்டர் காபி, டிகிரி காபி, இன்ஸ்டன்ட் காபி, பிளாக் காபி என பலவகை உள்ளது. நாம் இன்று இந்த பதிவில் பிளாக் காபி நல்லதா அதை யார் யார் எடுத்துக்கொள்ளக்கூடாது என இந்த பதிவில் பார்ப்போம். காபியை ருசிக்க பல காரணங்கள் உள்ளது நம்மில் பலருக்கு இயற்கையை ரசிக்க ஒரு கப் காபி போதும் […]
எப்போது பார்த்தாலும் பருப்பு சாம்பார் என பல குடும்பங்களில் முதல் உணவாக உள்ளது. நாம் ஒரே வகையான பருப்புகளை உபயோகிக்கும் போது உடலில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அதற்கு மாற்றாக நாம் என்ன பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். காலையில் இட்லியில் தொடங்கி மதியம் சாம்பார், இரவு சப்பாத்திக்கு சாம்பார் என்று பல குடும்பங்களில் உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஒரே பருப்பில் செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் விருந்து நிகழ்ச்சிகளிலும் நம் தென்னிந்திய உணவுகளில் தவிர்க்க […]
அசைவப்பிரியர்களின் மத்தியில் மட்டன் ஒரு தனி இடம் பிடித்துள்ளது .மட்டனை வைத்து குழம்பு மட்டும் அல்லாமல் கிரேவி, சூப், கோலா, பிரியாணி என பல வகைகள் தயார் செய்யலாம் .அந்த வரிசையில் இன்று மட்டன் சுக்கா செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருள்கள்: மட்டன்= அரை கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட்= இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள்= அரை ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் சீரகம்= ரெண்டு ஸ்பூன் தனியா= ஒரு ஸ்பூன் கடலை பருப்பு= […]
நம் உடலின் நிலைவாசல் தொண்டை என சொல்லலாம். நாம் வாழும் சுற்றுச்சூழலுக்கு தகுந்தவாறு தொண்டையில் மாற்றங்கள் நிகழும். குறிப்பாக குளிர்காலத்தில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். எனவே நாம் இந்த பதிவில் எவ்வாறு நம் தொண்டையை பாதுகாத்துக் கொள்வது ஒருவேளை தொந்தரவு ஏற்பட்டால் அவற்றை எளிதாக எப்படி சரி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம். தொண்டையில் தொந்தரவு ஏற்பட முக்கிய காரணம் குளிர்ந்த மற்றும் அதிக இனிப்பு சுவைகளை எடுத்துக் கொள்வது முக்கிய காரணமாக […]
“ஒரு வார்த்தை நம்மை கொள்ளும் ஒரு வார்த்தை நம்மை வெல்லும்” ஆமாங்க இதுதான் நிதர்சையான உண்மை. இந்த பிரபஞ்சத்திடம் நாம் எதை கேட்கிறோமோ அதைத்தான் கொடுக்கும் அலாவுதீன் கையில் இருக்கும் பூதம் போல். ஆனால் அதை நாம் முறையாக பயன்படுத்துவதில்லை. நாம் நினைப்பதையும் சிந்திப்பதையும் எதிர்மறையாக சிந்திப்பதால் தான் நமக்கு எதுவுமே கிடைப்பதில்லை. ஒரே விஷயத்தை நாம் திரும்பத் திரும்ப சிந்திக்கும்போது அது நிச்சயம் நடக்கும். அது எதிர்மறையானதாக இருந்தாலும் சரி நேர்மறையானதாக இருந்தாலும் சரி… நாம் […]
வாய்ப்புண் என்பது பல காரணங்களால் ஏற்படுகிறது. சிலருக்கு வாய்ப்புண் நாள்பட்டதாகவும் உள்ளது. எனவே வாய்ப்புண் ஏன் வருகிறது, சிலருக்கு வாய்ப்புண் மவுத் கேன்சராக வரும் என்ற சந்தேகமும் இருக்கும். மேலும், வீட்டிலேயே அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் வாசிப்போம். வாய்ப்புண், தற்காலிகமான வாய்ப்புண் மற்றும் நாள்பட்ட வாய்ப்புண் என உள்ளது. பெரும்பாலான வாய்ப்புண் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் குணமாகும். ஆனால் இந்த நாள்பட்ட வாய்ப்புண் தான் பிரச்சனைக்குரியது. […]
உலக அளவில் அசைவ விரும்பிகளில் கண் முதலிடம் என்றே கூறலாம் அந்த அளவுக்கு அதில் சுவை இருப்பதால்தான் அனைவரையும் ஈர்க்கிறது. சிக்கன் குழம்பு சிக்கன் 65 சிக்கன் கிரேவி சிக்கன் சுக்கா என பல வகையில் சமைத்து சாப்பிட்டிருப்போம் ஆனால் இன்று சிக்கன் கிரேவியை ஒரு புதுமையான சுவையில் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் 250 கிராம் சீரகம்= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் பட்டை= இரண்டு மல்லி =ஒரு ஸ்பூன் […]
அழகு என்பது அகப்பையில் இருந்து வருவது தான். நம் அகம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய நம் முகம், நகம், கூந்தல் மூலம் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று முகத்தில் மங்கு ஏன் வருகிறது அதை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அது மட்டும் இல்லாமல் கர்ப்ப காலத்திலும், ஸ்டீராய்டு மருந்து மற்றும் கெமிக்கல் சார்ந்த ஹேர் டை பயன்படுத்தும் போதும் ஏற்படும் குறிப்பாக […]
வேகமான வாழ்க்கை முறையில் உடலில் பல பாகங்களை குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் கண் ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதில் பெரிய பிரச்சனையை வந்தால் மட்டுமே அதை கண்டு கொள்கிறோம். எனவே இந்தப் பகுதியில் கண்களை எவ்வாறு பராமரிப்பது மற்றும் கண் கோளாறுகளை குறைக்கக்கூடிய உணவு முறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம். இன்றைய நவீன காலத்தில் கண்களுக்கு மிக அதிகமான வேலை கொடுக்கிறோம். குறிப்பாக செல்போன் பார்ப்பது ,லேப்டாப், தொலைக்காட்சி போன்ற மின் சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறோம். இதனால் […]
பேரிச்சம் பழத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதை நாம் பொதுவாக பாலில் ஊற வைத்து அல்லது தேனில் ஊற வைத்தோ சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று பேரிச்சம் பழத்தை வைத்து பச்சடி எப்படி செய்வது என்று காண்போம். தேவையான பொருள்கள்: பேரிச்சம்பழம்=1/4கிலோ நல்லெண்ணெய்=200 ml கடுகு= ஒரு ஸ்பூன் வெந்தயம்= ஒரு ஸ்பூன் மிளகு =ஒரு ஸ்பூன் தக்காளி =இரண்டு பெரிய வெங்காயம்= இரண்டு மிளகாய் பொடி=1 ஸ்பூன் கரம் மசாலா= […]
மழைக்காலங்கள் வந்து விட்டாலே சேற்றுப்புண் அனைவருக்கும் வரும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதும் என தண்ணீரிலே அதிகம் நேரம் செலவிடுவதால் அதிகம் வரும். தேங்கியுள்ள மழை நீரில் கால் வைப்பது, மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பாதத்திற்கு சரியாக ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பவை போன்றவற்றால் ஏற்படும். இது ஒரு பூஞ்சை தொற்று கிருமிகளால் ஏற்படும் அரிப்பே சேற்றுப்புண் ஆகும்.இந்தபூஞ்சை ஈர பதத்தில் தான் வளரும். சேற்றுப்புண் வந்தால் […]
நாம் அனைவரும் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் கண்டிப்பாக இந்த பொடுகு தொல்லையை அனுபவித்திருப்போம். இந்த பதிவில் அதை சரி செய்யக்கூடிய எளிய குறிப்புகளை பார்ப்போம். பல குறிப்புகளை பயன்படுத்திருப்போம். ஆனால் அதை முறையாக பயன் படுத்தியிருக்க மாட்டோம். இதனால் நிறைய நேரங்களில் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டிருக்கும். இதனால் ஏற்படும் அரிப்பை நம் கடந்து செல்ல முடியாத ஒன்று. சில குறிப்புகளை பயன்படுத்தி 10 நாளில் கூட சரி ஆகியிருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் போகாது. […]
முட்டைக்கோஸ் மலை மாவட்டங்களில் அதிகமாக விளையக்கூடிய இலை காய்கறி ஆகும். முட்டைக்கோசை நாம் பொரியல், கூட்டு, சாம்பார் என செய்து சாப்பிட்டிருப்போம். அதில் உள்ள ஒருவகையான ஸ்மெல் சிலருக்கு பிடிக்காது குறிப்பாக குழந்தைகளுக்கு. ஆனால் இந்த மாதிரி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் நாம் முட்டைக்கோஸ் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. தேவையான பொருள்கள் : முட்டைக்கோஸ்= 1/4 கிலோ மிளகுத்தூள் =1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் =2 ஸ்பூன் கரம் மசாலா=1 […]
பசி என்பது நம் உடலில் தானாகவே அணிச்சையாக ஏற்பட கூடிய மொழி.இதனால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது மற்றும் அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று இந்த பதிவில் காண்போம். பொதுவாக நாம் எப்போ நேரம் கிடைக்கிறதோ அப்போது தான் சாப்பிடுகிறோம். ஆனால் இது மிகவும் தவறான செயல். பசிக்கும் போது தான் சாப்பிடவேண்டும். அதிலிருந்து 1/2மணி நேரம் தாமதமாக சாப்பிட்டால் கூட பல உடல் பிரச்சனை வரும். வயிறு : கேஸ்ட்ரிக் ஆசிட் அதிகம் […]
பொதுவாக நாம் நமது வீடுகளில் குழந்தைகளுக்கு உணவு செய்து கொடுப்பது என்றாலே என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிப்பதுண்டு. ஆனால், நாம் குழந்தைகளுக்கு கடைகளில் மிகவும் எளிதாக உணவை வாங்கி கொடுத்து விடுகிறோம். நாம் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய உணவை வீட்டில் செய்து கொடுப்பது தான் ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். தற்போது இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய அசத்தலான பால்கோவா கொழுக்கட்டை ரெசிபி பற்றி பார்ப்போம். தேவையானவை வெல்லம் – அரைக்கப் தேங்காய் துருவல் […]
பழங்கள் என்றாலே ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றில் தான் அதிக சத்துக்கள் உள்ளது என பலரும் நினைக்கிறார்கள், ஆனால் நம்ம ஊரில் மிகச்சிறந்த பழம் வாழைப்பழம். அதிலும் இலை முதல் தோல் வரை பயன்கள் உள்ளது .வாழைப்பழத்தில் பல வகையான வாழைப்பழங்கள் உள்ளது அதன் பலன்களும் நிறையவே உள்ளது அதைப்பற்றி நாம் இந்த பதிவில் வாசிப்போம்….. பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டசியம் மெக்னீசியம், போன்ற தாது சத்துக்களும், விட்டமின் பி6 விட்டமின் சி பயோடின் அதிகம் உள்ளது. இந்த பயோட்டின் […]
நம்மில் பலருக்கு அரிசியை பச்சையாக சாப்பிடும் பழக்கம் உள்ளது, அதாவது வெறும் வாயில் எதையாவது மென்று கொண்டிருக்கும் பழக்கம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த பழக்கம் அதிகம் உள்ளது குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் எவ்வாறு நிறுத்துவது என இந்த பதிவில் பார்ப்போம்.. சமைக்கும் போதும் மாவு அரைக்கும் போதும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதும் இந்த அரிசியை சாப்பிடும் பழக்கம் ஏற்படுகிறது. சில பேர் டைம்பாஸுக்காக […]
தினசரி நாம் சமையலில் பயன்படுத்த கூடிய ஒரு முதன்மை பொருளாக எண்ணெய் உள்ளது .இதில் பலவகையான எண்ணெய் உள்ளது.அதில் எந்த எண்ணெய் நாம் உடலுக்கு சிறந்தது என இந்த பதிவில் காண்போம் . காலையில் இட்லிப்பொடி தொடங்கி இரவு சமையல் முடியும் வரை எண்ணெய் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது .ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3-4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 500ml ஆயில் தேவைப்படுகிறது .உதாரணமாக ஒரு […]