பெண்களுக்கு முடி தான் அழகு. முடி உதிர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கும். ஆனால், முடி உதிர்வு பிரச்சனையை குறித்து பெரிதும் கவலைப்படுவது பெண்கள் தான். முடி உதிர்வு பிரச்னை சில பெண்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த நாம் பெரும்பாலும் கடைகளில் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துவதைவிட, இயற்கையான பொருட்களை பயந்துவது மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முடி […]
அப்பளம் என்றாலே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. அப்பளத்தை பொறுத்தவரையில், அதனை நாம் சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி குழம்பு என மற்ற உணவுகளுடன் கூட்டு போன்று தான் வைத்து சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் அப்பளத்தை வைத்து ரைஸ் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். நாம் மற்ற காய்கறிகளை வைத்து ரைஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். சிக்கன் ரைஸ், வெஜிடபிள் ரைஸ் என பலவகையில் செய்து சாப்பிட்டிருப்போம். […]
பொதுவாக நமது வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ சமையலுக்காக காய்கறிகளை வாங்கி வைப்பதுண்டு. நாம் வாங்குகிற எல்லா காய்கறிகளையும் நாம் சமைப்பதில்லை. சில சமயங்களில் சமைக்காமல் அப்படியே போட்டு விடுகிறோம். இதனால் அந்த காய்கறிகளை சில நாட்களுக்கு பின்பு குப்பையில் தூக்கி எறிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். தற்போது இந்த பதிவில் நமது வீடுகளில் வாடிப்போன அல்லது காய்ந்த கேரட் இருந்தால் அதனை தூக்கி எறியாமல் உபயோகமான முறையில் சமையலுக்கு […]
தினமும் நம் வீட்டில் வெள்ளை சோறுக்கு குழம்பை ஊற்றி சாப்பிடுவது போல், ரசம் ஊற்றி சாப்பிடுவதும் சிலருக்கு பிடிக்கும். சில வீடுகளில் எந்த குழம்பு வைத்தாலும் ரசமும் சேர்த்து வைத்து விடுவார்கள். அப்படி, ரசத்துக்கே தனி ரசிகர்கள் உண்டு என்று சொல்லலாம். குறிப்பாக, ரசம் மருத்துவ குணங்களுக்கும் வைக்கப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செரிமானத்திற்காகவும் முக்கிய பங்கு வகிக்கும். அதிலும் சிலர் குழம்பை கூட சுலபமாக வைத்து விடுவார்கள். ஆனால், ரசத்தை பக்குவமாக வைப்பதற்கு […]
பலருக்கும் மில்க் ஷேக் என்றால் மிகவும் பிரியம். அதிலும் “ஷார்ஜா மில்க் ஷேக் ” என்றாலே போதும் பலருக்கும் இந்த பெயரை கேட்டவுடன் நாக்கில் எச்சில் ஊறி விடுகிறது.இப்பொழுது இருக்கும் வெயிலின் தாகத்திற்கு வெளியே வேலைக்கு சென்று விட்டு திரும்பும் போது தொண்டைக்கு இதமாக குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக கடைகளில் பல குளீர்பானங்களை குடிக்கிறோம். இதில் குறிப்பாக நாம் விரும்பி குடிக்கும் குளீர்பானத்தில் முக்கிய இடத்தில் இருப்பது மில்க் ஷேக் அதில் குறிப்பாக ஷார்ஜா மில்க் ஷேக் […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பழம் என்றால் வாழைப்பழம் என்று கூறலாம். பொதுவாகவே நாம் உணவுகளை சாப்பிட்ட பின்னர் சீரணமாவதற்காக வாழைப்பழத்தை உண்ணும் பழக்கம் நம்மிடம் உண்டு. ஒரு சிலர் தினமும் வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட வாழைப்பழ பிரியர்களுக்கு வாழைப்பழத்தை வித்தியாசமான முறையில் செய்து சாப்பிட ஒரு அருமையான டிஸ்-ஐ நாம் இங்கு பார்க்க போகிறோம். இந்த, வாழைப்பழ டிஸ்-ஐ எப்படி செய்வது அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை […]
நம்மில் பலருக்கும் மீன் என்றாலே பலருக்கும் நாக்கு உறுவது உண்டு. ஏனென்றால், மீன் சுவையாகவும் அதே போல நம்மளுடைய கண்களுக்கும் நல்லது. எனவே வாரத்தில் இரண்டு முறையாவது நம்மளுடைய வீட்டில் மீன் எடுத்து குழம்பு வைப்பது மீனை வறுத்த அல்லது பொறித்து சாப்பிடுவது உண்டு. ஒரு சிலர் மீன் இருந்தும் வித்தியாசமாக எதாவது செய்து சாப்பிடலாம் என விருப்பப்படுவது உண்டு. ஆனால், அவர்களுக்கு என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? என தெரியாமல் மற்றவர்களிடம் கேட்டு செய்வார்கள். ஒரு […]
பொதுவாகவே நம்மளுடைய குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பது உண்டு . அதிலும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் அடம்பிடித்தால் அவர்களை சாப்பிட வைக்கவேண்டும் என்றால் அதற்கே நேரம் ஆகிவிடும். அப்படி உங்கள் குழந்தைகள் அடம்பிடித்தால் அவர்களுக்கு சாப்பாடு ஊட்டுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கும். ஆனால் இனிமேல் நீங்கள் அப்படி கஷ்டப்படவே தேவை இல்லை. ஏனென்றால், நாங்கள் சொல்ல போகும் பருப்பு சாதத்தை உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் காலையிலே செய்துகொடுத்தால் போதும் அடம் பிடிக்காமல் சாப்பிட்டு விட்டு சமத்தாக […]
இல்லத்தரசிகள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமையலறையில் தான் செலவிடுகின்றனர். இந்த சமயங்களில் சமையலறை சார்ந்த பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும் சமையல் மற்றும் சமையலுக்காக வாங்கும் பொருட்கள் மூலம் பலவகையான பிரச்னைகளை சந்திக்கின்றனர். தற்போது இந்த பதிவில், இல்லத்தரசிகளுக்கான சில சமையலறை டிப்ஸ் பற்றி பாப்போம். காய்ந்த கறிவேப்பிலை நாம் கறிவேப்பிலை வாங்கி நீண்ட நாட்கள் ஆனால், அது காய்ந்து விடும். அந்த கறிவேப்பிலையை நாம் தூக்கி தான் எறிவதுண்டு. அவ்வாறு தூக்கி எரியாமல், அதை […]
நம் வீடுகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு காய்கறி வகை என்றால் அது உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை வைத்து, கூட்டு, பொரியல், குழம்பு என பலவகையான உணவுகளை தயார் செய்வதுண்டு. இந்த உருளைக்கிழங்கில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இதில், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், நார்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில் உருளைக்கிழங்கை வைத்து வித்தியாசமான முறையில் லாலி பப் […]
நம்முடைய அனைவரது வீடுகளிலும் பீட்ரூட்டை பயன்படுத்தி உணவு தயாரிப்பது உண்டு. பீட்ரூட்டை சாலட்கள், சூப்கள், சாம்பார், கூட்டு, இறைச்சி வகைகள் மற்றும் பழச்சாறுகள் போன்ற உணவுகளில் சேர்த்து சமைக்கலாம். பீட்ரூட்டில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. பீட்ரூட்டில், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், நைட்ரேட்டுகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பீட்ரூட்கள் குறைந்த கலோரி மற்றும் உயர் நார்ச்சத்துக்கள் உள்ளதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது […]
வெங்காயம் என்பது சமையலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த வெங்காயத்தை வைத்து நாம் பல வகையான உணவுகள் செய்வதுண்டு. வெங்காயத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆக்ஸிஜனேற்றங்கள், புரதம், நார்ச்சத்து மற்றும் குளுக்கோசினோலேட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது7. தற்போது இந்த பதிவில், வெங்காயத்தை வைத்து செய்யக்கூடிய சோப்பரான ஒரு ரெசிபி பற்றி பார்ப்போம். தேவையானவை அரிசி – கால் கிலோ வெங்காயம் – 3 பிரிஞ்சி இலை -ஒன்று பட்டை -1 ஏலக்காய் – 2 கிராம்பு […]
பச்சை மிளகாய் என்பது அனைவரது சமையலறையில் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. ஏனென்றால், பச்சை மிளகாய் அனைத்து வகையான சமையல்களிலும் பயன்படுத்த்ப்படுகிறது. பசசை மிளகாயில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல ஊட்ட சத்துக்கள் உள்ளது. குறிப்பாக பச்சை மிளகாய் கலோரிகள் குறைவாக உள்ளது, எனவே இது உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் கேப்சைசின் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது, இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. தற்போது இந்த பதிவில் பச்சை மிளகாயை வைத்து சுவையான ஊறுகாய் […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. இந்த லட்டை நாம் கடைகளில் தான் அதிகமாக வாங்கி சாப்பிடுகிறோம். அபூந்தி லட்டு, ரவா லட்டு, முந்திரி லட்டு, பாதாம் லட்டு என பல வகை உண்டு. ஆனால் இந்த லட்டுகளை நாம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று தான் பார்க்க வேண்டும். தற்போது இந்த பதிவில் கருப்பு கவுனி அரிசியை வைத்து லட்டு செய்வது எப்படி என்று […]
கொய்யாப்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான். கொய்யா பழம் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது. தற்போது இந்த பதிவில் கொய்யாப்பழத்தை (Guava Fruit) வைத்து செய்யக்கூடிய வித்தியாசமான ஜூஸ் பற்றி பார்ப்போம். தேவையானவை கொய்யாப்பழம் – 2 பால் – அரை கப் நாட்டு சர்க்கரை – […]
காலை மற்றும் இரவு உணவுக்கு பெரும்பாலானோர் வீட்டில் இட்லி செய்வது வழக்கம். இந்த இட்லியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் ரவையை வைத்து எப்படி இட்லி செய்யலாம் என்று பார்ப்போம். தேவையானவை ரவை – 1 கப் தண்ணீர் – 2 கப் உப்பு – தேவையான அளவு சமையல் சோடா – 1/2 டீஸ்பூன் Rawa Idly செய்முறை முதலில் தேவையான […]