காஞ்சிபுரத்தில் புதிதாக தொழிலாளர் நீதிமன்றம் திறப்பு…!!

By

காஞ்சிபுரத்தில் தொழிலாளர் நீதிமன்றத்தை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி திறந்து வைத்தார்.

இந்த நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் , திருவள்ளுர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023