டெல்லியில் பல்வேறு இடங்களில் கனமழை! 24 விமானங்கள் மாற்று பாதைக்கு  திருப்பி விடப்பட்டது

By

டெல்லியில்  பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்து வருகின்றது.இதனால் சாலோ போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றது .

இதற்கிடையில் 24 க்கும் அதிகமான விமானங்கள் டெல்லியில் மழை மூலம் மாற்று பாதைக்கு  திருப்பி விடப்பட்டுள்ளன.

டெல்லியில் மழை பெய்து வருவதால், விமான நிலையத்தில் இருந்து  விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது என்றார் அதிகாரி ஒருவர்.

இன்று காலை 8.45 மணி முதல் இரவு 9.45 மணி வரை 24 க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் உள்ளன. இண்டிகோ, விஸ்டா மற்றும் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட பல விமானங்கள்,மாற்றுப்பாதையில்  திசைதிருப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Dinasuvadu Media @2023