கருத்துக் கணிப்புகள் ஒன்றும் துல்லியமானது கிடையாது என்று பாஜக தெரிவித்துள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.இதனிடையே தேர்தலுக்கு முன் வந்த கருத்து கணிப்புகளும் ,தேர்தலுக்கு பின் வந்த கருத்து கணிப்புகளும் சரி ஆம் ஆத்மி அமோக வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான பின்னர் டெல்லியில் பாஜக தலைவர்கள் அமித் ஷா தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர்.இதன் பின் பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கூறுகையில்,தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒன்றும் துல்லியமானது கிடையாது. வாக்குபதிவின் மாலை நேரத்தின் போதுதான் தகவல்கள் பெறப்பட்டு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.கருத்து கணிப்புகள் தவறு என்றும் தெரிவித்துவிட்டார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…