ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் என்று சொல்ல சொல்லி இஸ்லாமியர்கள் மீது கடும் தாக்குல் நடந்து வரும் சூழலில் நாங்கள் அதை சொல்ல மாட்டோம் என்ற விதத்தில் “நோ டு ஜெய்ஸ்ரீராம்” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரீஸ் அன்சாரி என்ற 25 வயது இஸ்லாமிய இளைஞரை “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்ல சொல்லி கம்பத்தில் கட்டி வைத்து சில இந்து அமைப்புகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியதில் அதிக காயத்துடன் ரத்தக்கறை படிந்த நிலையில் இருந்து வந்துள்ளார். கடந்த 18ம் தேதி செவ்வாய் கிழமை நடந்த தாக்குதலில் சனிக்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவமானது நாட்டையே உலுக்கியுள்ளது.
மோடி இரண்டாவது முறையாக பதிவி ஏற்றதிலிருந்து இதுவரை இது போன்று 5 சம்பவங்கள் நடந்துள்ளது. இதே போல் கல்கத்தாவில் ஓடும் ரயிலில் இருந்து இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் கீழே தள்ளி விடப்பட்டுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…