,

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி!

By

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்  தாய், மகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பின்னர்  சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி, அவரது தாய் தாதம்மாள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தங்களது வீட்டை வெங்கடசாமி என்பவர் அபகரிக்க முயல்வதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Dinasuvadu Media @2023