,

தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியல்!

By

தஞ்சை அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே  ஊரணிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியல் நடைபெறுகின்றது. மதுக்கடைக்கு எதிராக கல்லணை கால்வாய் பாலத்தில் அமர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Dinasuvadu Media @2023