திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் நேற்று கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க, அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கரை கட்சியிலிருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இவர் நேற்று கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்த நிலையில், இன்று கே.பி.சங்கர் அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க, அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…