ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்ற சுப்பிரமணியனுக்கு திமுக தலைவர் வாழ்த்து.
திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள், அரசியலில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தாமல், விளையாட்டுக்களிலும் மிகுந்த ஆர்வமுடையவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வீட்டு மொட்டை மாடியில், 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள் எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடையில் நிற்காமல் ஓடி சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து, இவரது சாதனை ஆசிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு ‘ASIA BOOK OF RECORDS’ல் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘மக்கள் பணியில் மட்டுமல்ல, உடல்நலம் பேணுவதிலும் முன்னுதாரணமானவர். அவரது சாதனைகள் தொடரட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…