திமுகவில் உறுப்பினர் சேர்க்கை போலியாக நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திமுகவின் முப்பெரும் விழா அன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தின் மூலமாக தி.மு.க ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி அண்ணா அறிவாலையத்தில் வைத்து தொடங்கி வைத்தார்.
இதனிடையே ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கையில் குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.அதாவது முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோருக்கு திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது என புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், திமுகவில் உறுப்பினர் சேர்க்கை போலியாக நடைபெற்று வருகிறது.திமுக உறுப்பினர் சேர்க்கையில் டிரம்ப்பை சேர்த்தது நியாயமா? -என்று கேள்வி எழுப்பினார் .வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றவுடன் திமுக சிதறு தேங்காய் போல காணாமல் போய்விடும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…