நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தல்.
திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகளுடன் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர், மகளிர், மாணவரணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், ‘நாடாளுமன்ற தேர்தல் பணிகள், உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக வேர் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். அணிகளில் வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதாமல் பணியாற்ற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அதிபர் டிரம்ப்பின் அடுத்தடுத்த அதிரடி முதல்… ஈரோடு கிழக்கு தேர்தல் களம் வரை…
January 21, 2025![Today Live 21012025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/Today-Live-21012025.webp)
பிசிசிஐ போட்ட அதிரடி கண்டிஷன்! விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு?
January 21, 2025![virat kohli BCCI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/virat-kohli-BCCI.webp)
வழிநெடுக இசைக் கச்சேரி! அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் இளையராஜா!
January 21, 2025![ilaiyaraaja concert](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/ilaiyaraaja-concert.webp)