ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்கள் பள்ளிகளுக்கு வந்துசெல்ல ஏதுவாக வருகின்ற 8-ஆம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா அறிவித்துள்ளார்.
சென்னை தவிர பிற மண்டலங்களில் பேருந்து இயக்கம் அந்தந்த மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் ஜூன் 15 முதல் தமிழகம் முழுவதும் 10, 11, 12 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளது.
இதன் காரணமாக சென்னையில் 41 வழித்தடங்களில் அரசுப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா கூறியுள்ளார். ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்கள் பள்ளிகளுக்கு வந்துசெல்ல ஏதுவாக வருகின்ற 8-ஆம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கப்படும் என கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…