, ,

வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க உத்தரவு.! முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

By

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை குறிப்பாக நோய் தொற்று அதிகமாக பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

அண்டை நாடான சீனா , ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் மனைலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இன்று, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் , தலைமை செயலர், சுகதர்துறை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்தத்த்து .

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து, அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது . இதற்கிடையில்,முக்கியமாக, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை குறிப்பாக நோய் தொற்று அதிகமாக பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Dinasuvadu Media @2023