IPL 2018:வாழ்வா ! சாவா ! போட்டியில் பெங்களூரு ,ராஜஸ்தான் அணி!
இன்று 53 வைத்து தொடர் ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங்க் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் :ராகுல்,ரஹானே,சாம்சன்,கிலேசன்,பின்னி,கெளதம்,திருப்பதி,கோபால்,சோதி,ஜெயதேவ்,பென் .
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:பட்டேல்,கோஹ்லி,வில்லியர்ஸ்,ஆளின்,கோளின்,மந்தீப்,கான்,டிம்,உமேஷ்,சிராஜ்,ஜாஹல்.