Tag: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்திடுக - சிபிஐ(எம்) வலி

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்திடுக – சிபிஐ(எம்) வலியுறுத்தல்..!

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னணியில் தமிழக மாணவர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உரிய தயாரிப்புகளின்றி 6 மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியது, தமிழ் மொழி வினாத்தாளில் மொழி பெயர்ப்புகள் சரியாக இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பு, வேறு மாநிலங்களுக்கு கடைசிநேரத்தில் அலைக்கழிக்கப்பட்டது, மாநில பாடத்திட்டத்தில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சம்பந்தமில்லாத வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டது ஆகியவை தமிழக மாணவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளன. மேலும், தமிழ்மொழியில் கேட்கப்பட்டிருந்த நீட் கேள்வித்தாள் பல்வேறு பிழைகளுடன் […]

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்திடுக - சிபிஐ(எம்) வலி 7 Min Read
Default Image