Tag: Australia

ஆஷஸ் போட்டி :மழையால் போட்டி தொடங்க தாமதம்…!

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில்  2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து உள்ளது. அதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டித் துவங்குவதற்கு […]

#Cricket 2 Min Read
Default Image

ஆஷஸ் போட்டி : ஆர்சர் வீசிய பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் விலகல்!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் இன்னிங்ஸ்ஸில் 92 ரன்கள் எடுத்து ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்தார்.ஸ்மித் 70 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்தை எதிர்கொள்ள […]

#Cricket 3 Min Read
Default Image

ஆஷஸ் போட்டியில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை படைத்த ஸ்டீவன் ஸ்மித் !

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி […]

#Cricket 2 Min Read
Default Image

புற்றுநோய் விழிப்புணர் ஏற்படுத்த சிவப்பு ஜெர்ஸி நம்பர், தொப்பி உடன் விளையாடிய ஆஸி-இங் வீரர்கள் !

ஆஸ்திரேலியா -இங்கிலாந்து இடையிலான  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர்  நடைபெற்று வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 250 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் நாள் போட்டி தொடக்க இருந்ததது மழை பெய்தால் போட்டி நடைபெற வில்லை நேற்று இரண்டாம் நாள் போட்டி தொடங்கியது. இப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய போட்டியில் இந்த இரண்டு அணிகளும் தங்கள் ஜெர்சியில் உள்ள எங்களை சிவப்பு […]

#England 3 Min Read
Default Image

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து மொயின் அலி நீக்கம் !

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையே  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 01-ம் தேதி முதல் 05 தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 14 -ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ்  மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டிக்கான இங்கிலாந்து நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாத சுழல்பந்து […]

#England 2 Min Read
Default Image

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

இங்கிலாந்து அணி , ஆஸ்திரேலிய அணி இடையே  ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.பின்னர் இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழந்து 267 ரன்கள் அடித்து […]

#England 5 Min Read
Default Image

ஆஷஸ் டெஸ்ட்: கடைசி நாள் போட்டியில் 397 ரன்கள் இலக்காக வைத்த ஆஸ்திரேலியா!

இங்கிலாந்து அணி ,ஆஸ்திரேலிய அணி இடையே  ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழந்து 267 ரன்கள் அடித்து இருந்தனர். பிறகு  3-ம் […]

#Cricket 5 Min Read
Default Image

ஆஷஸ் டெஸ்ட் : முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி முன்னிலை !

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பர்மிங்காம்  மைதானத்தில் நடந்து வருகிறது.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 284 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 144ரன்கள் குவித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் போட்டி முடிவில்  4 விக்கெட் இழந்து 267 ரன்கள் அடித்து இருந்தனர். ஆட்டமிழக்காமல் ரோரி பர்ன்ஸ் 125 ரன்களுடனும் , பென் ஸ்டோக்ஸ் 38 […]

#England 4 Min Read
Default Image

ஆஷஸ் டெஸ்ட் : 2- ம் நாள் போட்டியில் சதம் விளாசிய ரோரி பர்ன்ஸ் !

இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலிய அணி  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்  டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிறக்கின்றனர். ஆட்டம் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 2 ரன்னில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய  ஸ்டீவன் ஸ்மித் 144 ரன்கள் குவித்தார்.டெஸ்ட் போட்டிகளில் தனது 24 […]

#England 4 Min Read
Default Image

ஆஷஸ் டெஸ்ட்: வெளுத்து வாங்கிய ஸ்டீவன் ஸ்மித் 284 ரன்னுக்கு ஆல் அவுட்!

இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலிய அணி  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்  டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிறக்கின்றனர். ஆட்டம் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 2 ரன்னில் வெளியேறினார். பின்னர் உஸ்மான் கவாஜா களமிறங்க தொடக்க வீரரான கேமரூன் பான்கிராப்ட் 8 ரன்னில் அவுட் […]

#England 3 Min Read
Default Image

ஆஷஸ் தொடர் : டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா!

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான  ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள்: டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மத்தேயு வேட், டிம் பெயின் (கேப்டன் &விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் பாட்டின்சன், பாட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லியோன் ஆகியோர் இடம் பெற்றனர். இங்கிலாந்து […]

#Cricket 2 Min Read
Default Image

டி-20 தொடரில் சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை!

இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டி-20 தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியில் முதலில்  விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 226 ரன்கள் குவித்தது.இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லான்னிங் ஆட்டமிழக்காமல் 63 பந்தில் 133 ரன்கள் குவித்தார். பின்னர் 227 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது.இந்நிலையில் 2014-ம் ஆண்டு […]

#Cricket 2 Min Read
Default Image

அதிக விக்கெட்டை பறித்து சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்!

கடந்த 11-ம் தேதி நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்நிலையில் […]

#England 3 Min Read
Default Image

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஜேசன் ராய்க்கு அபராதம்!

நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் […]

#England 3 Min Read
Default Image

தாடையில் அடிபட்டு ரத்ததுடன் விளையாடிய அலெக்ஸ் !

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேப்டன் ஆரோன் பிஞ்ச் ரன்கள் அடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.இவரை தொடர்ந்து டேவிட் வார்னர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். அதில் 2 பவுண்டரி அடங்கும். பின்னர் களமிங்கிய ஸ்டீவன் […]

#England 4 Min Read
Default Image

வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா!இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து!

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.பின்னர் டேவிட் வார்னர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் களமிங்கிய ஸ்டீவன் ஸ்மித் உடன் […]

#England 6 Min Read
Default Image

தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டம் இங்கிலாந்திடம் திணறிய ஆஸ்திரேலியா !

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.பின்னர் டேவிட் வார்னர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் களமிங்கிய ஸ்டீவன் ஸ்மித் உடன் […]

#England 4 Min Read
Default Image

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு!

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோத உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி வீரர்கள்:ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கேப்டன்) ,பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:டேவிட் வார்னர், […]

#England 2 Min Read
Default Image

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியை காணாத ஆஸ்திரேலிய அணி!

இன்றைய இரண்டாவது அரை இறுதி போட்டியில்  இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணிகள் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 9 லீக் போட்டியில் இரண்டு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலிய அணி லீக் போட்டியில் இந்திய அணியுடன் தான் முதன் முறையாக தோல்வி அடைந்தது. உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 11 உலகக்கோப்பை தொடரில் […]

#England 3 Min Read
Default Image

நியூஸிலாந்து அணியுடன் மோத போவது இங்கிலாந்து அணியா ?ஆஸ்திரேலிய அணியா?

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூஸிலாந்து அணியுடன் வருகின்ற 14-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி போட்டியில் விளையாட முடியும். இந்த இரு அணிகளும் கடந்த 25 -ம் தேதி  லண்டனில் […]

#England 3 Min Read
Default Image