Tag: Australia

இன்றைய பலப்பரீச்சையில் ஆஸ்திரேலியா , பாகிஸ்தான் அணிகள் மோதல்

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இன்றைய போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளும் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 103 போட்டிகளில் மோதி உள்ளது.இப்போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 67 முறையும் , பாகிஸ்தான் அணி 32 முறையும் வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டி டிரா ஆனது.ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. […]

#Cricket 3 Min Read
Default Image

தவான் தொடர்ந்து சிகிக்சை பெற்று வருவதாக பிசிசிஐ அறிவித்தது!

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த  ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தவான் அபாரமாக சதமடித்து சாதனை புரிந்தார்.இப்போட்டியில் ஆஸ்திரேலியாஅணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் வீசிய பந்தில் தவானுக்கு இடது கை பெரும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தவான் அதிரடியாக விளையாடி 117 ரன்கள் குவித்தார்.இந்நிலையில் அன்றைய போட்டியில் கூட தவானுக்கு பதில் ஜடேஜா களமிறங்கினர். வருகின்ற 13-ம் தேதி நியூசிலாந்து அணியுடன் ,இந்திய […]

#Cricket 3 Min Read
Default Image

இந்தியா,ஆஸ்திரேலியா போட்டியின் போது ஓவல் மைதானத்தில் கலை கட்டிய சுண்டல் , பொரி விற்பனை!வைரலாகும் வீடியோ

நம் நாட்டில் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் சுண்டல் ,பொரி  வைத்து விற்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.அதிலும் அதிகமாக பேருந்து நிலையத்தில் , கடற் கரையில் , தியேட்டரில் சுண்டல் , பொரி விற்பனை அதிகமாக இருக்கும். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்கும் ,ஆஸ்திரேலியா அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. இப்போட்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை ஏற்படுத்தியது. இப்போட்டியை காண அதிகமான இந்திய அணி ரசிகர்கள் […]

#Cricket 3 Min Read
Default Image

ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் பால் டேம்பரிங்கா ? அதிர்ந்து போன இந்திய அணி ரசிகர்கள்! ஆரோன் பின்ச் விளக்கம் !

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது.இப்போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இப்போட்டியில்  இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கி இவர்கள் கூட்டணியில் 127 ரன்கள் குவித்தனர்.அதனால் இந்திய அணி வெற்றி பெற பெரிதும் உதவியது. மேலும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சாம்பா செய்த சில காரியத்தால் ஆஸ்திரேலிய அணி பெரும் […]

#Cricket 4 Min Read
Default Image

உலகோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது இடத்தில் ரோஹித்,ஷிகர் தவான்

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது.இப்போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நடப்பு உலக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கி இவர்கள் கூட்டணியில் 127 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் உலக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய […]

#Cricket 2 Min Read
Default Image

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடித்த ரன் பட்டியலில் இடம் பிடித்தது 

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது.இப்போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இதுவரை  நடந்து முடிந்த உலககோப்பையில் இந்திய அணி அடித்த அதிகபட்ச ரன்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.அந்த பட்டியலில் இந்திய அணி நேற்று முன் தினம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 352 ரன்கள் குவித்தது. இதன் மூலம் அப்பட்டியலில் இந்த ரன்கள் நான்காம் இடத்தை பெற்று உள்ளது. இந்த பட்டியலில் […]

#Cricket 2 Min Read
Default Image

உலககோப்பையில் இரு அணிகள் சேர்ந்து அடித்த அதிகபட்ச ரன்கள் பட்டியல் வெளியானது

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியும் ,ஆஸ்திரேலியா அணியும்  மோதியது.போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த உலககோப்பைகளில் ஒரு போட்டியில் இரு அணிகள் அடித்த அதிக ரன்கள் பட்டியலில் 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியும், இலங்கை அணியும் மோதியது. இப்போட்டியில் இந்த  இரு அணிகள் அடித்த மொத்த ரன்கள் 688 ஆகும். இந்த ரன்கள் தான் இதுவரை உலக்கோப்பையில் ஒரு போட்டியில்  இரு அணிகள் […]

#Cricket 3 Min Read
Default Image

தோனி அடித்த சிக்ஸரை வாய் பிளந்து பார்த்த விராட் கோலி

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி , ஆஸ்திரேலியா அணிஉடன் மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில்  5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள்  குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 316 ரன் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி 14 பந்தில் 27 ரன்கள் […]

#Cricket 3 Min Read
Default Image

பல சர்ச்சைக்கு பிறகு ராணுவ முத்திரையை நீக்கிய தோனி !

நேற்றைய போட்டியில் இந்திய அணி ,ஆஸ்திரேலியா அணி உடன்  மோதியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 316 ரன் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது  முதல் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதியது.இப்போட்டியில்  இந்திய அணியின்  விக்கெட் கீப்பர் டோனி […]

#Cricket 2 Min Read
Default Image

ஸ்மித்தை கிண்டல் செய்த ரசிகர்களை தட்டி கேட்ட விராட் கோலி

நேற்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய  இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள்  குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 316 ரன் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் விராட் கோலி பேட்டிங் செய்து வந்த போது  ஸ்மித் பீல்டிங் செய்ய பவுண்டரி […]

#Cricket 3 Min Read
Default Image

கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளிய ஹர்திக் பாண்டிய !

நேற்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய  இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள்  குவித்தது.பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 316 ரன் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் ஹர்திக் […]

#Cricket 3 Min Read
Default Image

உலகோப்பையில் ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் முதலிடம் வகிக்கும் இந்தியா!

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியும் , ஆஸ்திரேலியா அணியும் மோதியது. இப்போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள் எடுத்தது. பிறகு  களமிறங்கிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டை இழந்து  50 ஓவரில் 316 ரன்கள் எடுத்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் உலக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா […]

#Cricket 2 Min Read
Default Image

முதல் இடத்தில் இருக்கும் தவான்,ரோஹித் ஷர்மா!

நேற்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய  இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள்  குவித்தது.பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டை இழந்து  50 ஓவரில் 316 ரன்கள் எடுத்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க […]

#Cricket 3 Min Read
Default Image

உலக்கோப்பையில் அதிக சதம் அடித்த பட்டியலில் இந்திய அணி முதலிடம்!

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியும் , ஆஸ்திரேலியா அணியும் மோதியது. இப்போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள் எடுத்தது. பிறகு  களமிறங்கிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டை இழந்து  50 ஓவரில் 316 ரன்கள் எடுத்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை நடந்த உலக்கோப்பையில் அதிக சதம் அடித்த அணிகளில் […]

#Cricket 2 Min Read
Default Image

#INDvAUS : நடப்பு சாம்பியனை விரட்டி அடித்த இந்திய அணி !36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியா -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா அணி மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் களமிறங்கினர்.அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா  57 ரன்னில் வெளியேறினார். பிறகு களமிறங்கிய விராட் கோலியும் , ஷிகார் தவான் அதிரடியாக […]

#Cricket 5 Min Read
Default Image

ஷிகார் தவான் அதிரடி ! ஆஸ்திரேலியாவிற்கு 353 ரன்கள் இலக்காக வைத்த இந்திய அணி

இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதி வருகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.   இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடி  இருவரும் அரைசதத்தை நிறைவு செய்தனர்.அதனால் அணியின் எண்ணிக்கையை உயர்ந்தது. அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா  57 ரன்னில் வெளியேறினார். […]

#Cricket 3 Min Read
Default Image

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த தவான்!

இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதி வருகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடி  அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இந்நிலையில் நிதானமாக விளையாடிய ஷிகார் தவான் 18 -வது ஓவரில் 53 பந்திற்கு தனது அரைசதத்தை நிறைவு […]

#Cricket 2 Min Read
Default Image

INDvAUS :2000 ரன்கள் கடந்து சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா

இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதி வருகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் களமிறங்கினர்.இன்றைய போட்டியில் இருவரும் நிதானமாக விளையாடி 13 ஓவர் முடிவில் 63 ரன்கள் சேர்ந்து உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா 20 ரன்கள் கடந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் […]

#Cricket 3 Min Read
Default Image

INDvAUS:டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா!

இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோத உள்ளது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய  முடிவு செய்தது. இந்திய அணி வீரர்கள்:ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோஹ்லி (கேப்டன் ), லோகேஷ் ராகுல், எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), கெடார் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்டிப் யாதவ், யூசுெந்திரா சாஹால், ஜாஸ்ரிட் பம்ரா ஆகியோர் […]

#Cricket 2 Min Read
Default Image

இன்றைய பலப்பரீச்சையில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணி மோதுகிறது

இந்திய அணி தனது முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தனது முதல் வெற்றியை பதித்தது. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா அணியுடன் மோத உள்ளது. ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே விளையாடிய 2 போட்டியில் வெற்றி பெற்று தற்போதைய உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற […]

#Cricket 3 Min Read
Default Image