Tag: Australia

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஹாசன் அலி நீக்கம் ..!

ஆஸ்திரேலியாவிற்கு பாகிஸ்தான் அணி  சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.இந்த 3 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி நீக்கப்பட்டுள்ளார். இலங்கைஅணிபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து3 டி20 போட்டியில் விளையாடியது. இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி முதுகு வலி பிரச்சனையால் அந்த தொடரில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் வருகின்ற 3 , 5 மற்றும் 8 ஆகிய மூன்று […]

#Cricket 3 Min Read
Default Image

3 ஆண்டுகள் கழித்து டி 20 அணியில் இடம் பெற்ற நட்சத்திர வீரர்…!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் செய்து இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மூன்று டி20 தொடரில் விளையாட உள்ளன. ஆஸ்திரேலிய அணியுடன் , இலங்கை இந்த மாதம் 27, 30 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் விளையாட உள்ளனர். இதை தொடர்ந்து  நவம்பர் 3 , 5 மற்றும் 8-ம் தேதிகளில் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளனர்.இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் உலகக் கோப்பையில்  மோசமான ஆட்டத்தை  வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் மார்கஸ் […]

#Cricket 3 Min Read
Default Image

AUSvsSL: வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் இலங்கை பேட்டிங் தேர்வு..!

இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர்.நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி சிட்னியில் உள்ள வடக்கு சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணிமுதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்து உள்ளது. இலங்கை அணி வீரர்கள்: […]

#Cricket 3 Min Read
Default Image

ஒரே போட்டியில் ஆக்ரோஷமாக இரண்டு சதம் விளாசிய வீராங்கனைகள் ..!

இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர்.நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 176 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து […]

#Cricket 3 Min Read
Default Image

24 மணிநேரத்தில் சாதனை படைத்த இலங்கை வீராங்கனை..! 66 பந்தில் 113ரன்கள் விளாசல் ..!

இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து  217 ரன்கள் அடித்தனர். அதன் பின்னர் 218 ரன்களுடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே […]

#Cricket 3 Min Read
Default Image

பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி! லைக்ஸை இனி யாரும் பார்க்க முடியாது!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இணையதள பயனர்களால் பேஸ்புக் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் பயணர்கள் பதிவிடும் போஸ்ட்களுக்கு எத்தனை லைக்ஸ் வருவது என்பது பேஸ்புக்கில் இருக்கும் அனைவராலும் பார்க்கமுடியும். இவ்வாறு அனைவராலும் லைக்ஸை பார்க்கமுடியும் என்பது எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்குகிறது என்பதால் தற்போது பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சியை கையாண்டுள்ளது. புதியதாக மேம்படுத்தப்பட்ட பேஸ்புக்கில் லைக்ஸை யாராலும் பார்க்கமுடியாது. இந்த புதிய அப்டேட் ஆட்திரேலியாவில் மட்டுமே இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Australia 2 Min Read
Default Image

ஆஸ்திரேலியாவில் ட்ரிபில்ஸ் சென்ற இந்தியருக்கு ரூ. 66,040 அபராதம் !

ஆஸ்திரேலியாவில் தனது 59வயதான மனைவி மற்றும் 6வயதான பேரக் குழந்தையுடன் 67வயதான இந்தியர் ஒருவர் ஸ்கூட்டரில் ட்ரிபில்ஸ் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது விதிமீறி வாகனம் ஓட்டுவதை கண்டறிந்த போலீஸார், இந்தியரை நிறுத்தி அபராதம் வித்திதார். ஆஸ்திரேலியாவில் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதை அறியாததால் இந்திய மதிப்பில் ரூ. 66,040 அபராதமாக செலுத்தியுள்ளார். இதில்,ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியது, எட்டு வயதுக்கும் குறைவான நபரை ஏற்றி சென்றது, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றியது, […]

Australia 2 Min Read
Default Image

T20I women: வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கும் ,  வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கும் இன்று அதிகாலை மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பிரிட்னி கூப்பர் 29 ரன்கள் எடுத்தார்.  ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் ஜார்ஜியா 3 விக்கெட்டையும் , ஜோனாசென் 4 விக்கெட்டையும் பறித்தார்கள். இதைத்தொடர்ந்து 82 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய […]

#Cricket 3 Min Read
Default Image

வேகத்தில் மிரட்டிய ஆர்ச்சர் ! சரிந்த ஆஸ்திரேலியா

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய செய்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும்  இங்கிலாந்து இடையே  ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது.தற்போது 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி  294 ரன்களுக்கு அல் அவுட் ஆனது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர் 70 […]

#England 3 Min Read
Default Image

ஆஷஸ் : இங்கிலாந்து 294 ரன்னிற்கு அல் அவுட்..! தடுமாறும் ஆஸ்திரேலியா ..!

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினர். பின்னர் ஜோ ரூட் விக்கெட்டை இழந்த  பிறகு களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். […]

#England 3 Min Read
Default Image

40 நாள்களில் மூன்று முறை ஆட்டநாயகன் விருது பெற்ற பென் ஸ்டோக்ஸ்..!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது ஆனால் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது. பரிதாபமான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.காரணம் முதல் இன்னிங்சில் 67 ரன்னிற்கு ஆல் […]

#England 3 Min Read
Default Image

முதல் முறையாக அதிக சேசிங் ரன்களை அடித்த இங்கிலாந்து ..!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து  அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் இலக்காக இருந்தது. தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால்  இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது. இதைத்தொடர்ந்து நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடிய பென் […]

#England 3 Min Read
Default Image

ஆஷஸ் : 111-வருடத்திற்கு பிறகு ஒரு விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ..!

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நேற்று முடிந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்.இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை […]

#England 5 Min Read
Default Image

ஒரே பதிவில் ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக கண்ணாடி வழங்க உதவிய பென் ஸ்டோக்ஸ்…!

இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற பென்ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் லீச் இருவரும் முக்கிய காரணம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு  9 விக்கெட்டை இழந்தது. இதன் மூலம்  இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும் என்றால் 76 ரன்கள் தேவை என்ற பரிதாப நிலையில் இருந்தது.அப்போது களத்தில் பென் ஸ்டோக்ஸ் , ஜாக் லீச் இருவரும் மட்டுமே […]

#England 4 Min Read
Default Image

உலகக்கோப்பை தொடர்ந்து மீண்டும் ஆஷஸ் தொடரில் மிரட்டிய பென் ஸ்டோக்ஸ்..!

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. நேற்று  359 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 7 ,ஜேசன் ராய் 8 ரன்னுடன் வெளியேறினர். அதன் பின்னர் ஜோ ரூட்  , ஜோ டென்லி இருவரும்  நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். ஜோ […]

#Cricket 4 Min Read
Default Image

ஆஷஸ் போட்டி : ஸ்டோக்ஸ் அதிரடி ..! திகில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ..!

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்.அதில் வார்னர் 61 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது […]

#Cricket 5 Min Read
Default Image

2019-ல் மூன்று முறை100 ரன்கள் கூட எடுக்காமல் ஆல் அவுட் ஆன இங்கிலாந்து ..!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முந்தினம்  தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 52.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.ஆர்ச்சர் 6 விக்கெட்டை பறித்தார். பின்னர் இரண்டாம் நாள் நேற்று  தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து விக்கெட்டை சீட்டுகட்டு போல சரிந்தது. […]

#Cricket 3 Min Read
Default Image

லீட்ஸ் மைதானத்தில் 112 வருடத்திற்கு பிறகு குறைந்த ரன் அடித்த இங்கிலாந்து…!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில்  நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் […]

#Cricket 4 Min Read
Default Image

ஆஷஸ் போட்டி :ஆஸ்திரேலியாவிடம் 71 வருடத்திற்கு பிறகு குறைந்த ரன்னில் சுருண்ட இங்கிலாந்து அணி ..!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று  தொடங்கியது இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.     முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரரான டேவிட் வார்னர் 61ரன்கள் எடுத்தார். பின்னர்  மத்தியில் களமிறங்கிய மார்னஸ் 74 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நேற்றைய ஆட்ட […]

#Cricket 3 Min Read
Default Image

ஆஷஸ் போட்டி : ஆர்ச்சர் வேகப்பந்தில் சீட்டுகட்டு போல சரிந்த ஆஸ்திரேலியா அணி…!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையே  ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 1-0 கணக்கில் முன்னிலையில் உள்ளது. நேற்று லீட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் , மார்கஸ் ஹாரிஸ் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலேயே மார்கஸ் ஹாரிஸ் 8 […]

#Cricket 3 Min Read
Default Image