ரகுல் ப்ரீத் சிங் : சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் கதைகளுக்கு எந்த மாதிரி காட்சிகள் தேவையோ அந்த காட்சிகளில் தைரியமாக நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு. மேலும், சிலர் அந்த மாதிரி கதைகள் வந்தது என்றால் கூட அந்த காட்சிகளில் நடிக்க தயாராகவும் இருப்பார்கள். அப்படி தான், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் கூட தான் முத்தக்காட்சியில் நடிக்க ரெடி என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய நடிகை ரகுல் ப்ரீத் […]
சூர்யா 44 : நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 44-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை 2டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் பகுதியில் மும்மரமாக நடந்து வந்த நிலையில், தற்போது அங்கு நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு லோகேஷன் தேடி வருகிறது. […]
இந்தியன் 2 : இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், இரண்டாவது பாகம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்திங்களில் நடித்துள்ளார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜீலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம், கன்னடம் […]
சமுத்திரக்கனி : தற்போது இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்து கொண்ட சமுத்திரக்கனி இந்தியன் 2 படத்தை பற்றியும், விசாரணை படம் பற்றியும் மனம் திறந்துபேசியுள்ளார். இது குறித்து பேசிய சமுத்திரக்கனி ” எனக்கு பொதுவாகவே விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. விடுதலை படத்திற்காக […]
இந்தியன் 2 : ஜூலை 12-ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் மீது இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் இந்த படம் கண்டிப்பாக வசூலில் முதல் நாளில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, […]
இந்தியன் 2: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் உட்பட பலர் நடித்துள்ள “இந்தியன் 2” ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமொஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஷங்கரின் சினிமாப் பயணம் மற்றும் அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து கூடுதல் தகவல்களை இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறிஉள்ளார். ஆம், ஷங்கர் தனது அடுத்தடுத்த 3 படங்களின் விவரத்தை தெரிவித்துள்ளார். ஆதாவது, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படமும், அடுத்து […]
கமல்ஹாசன்: அடுத்த மாதம் ஜூலை -12 ம் தேதி இந்தியன் -2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. லைகாவின் பிரமாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், அனிருத்தின் அதிரடியான இசையில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் என நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஒரு எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. அந்த ட்ரைலரில் நாம் கூர்ந்து கவனித்தால் நடிகர் கமல்ஹாசன் பல கெட்டப்பில் வந்து அசத்தி இருப்பார். இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தில் மட்டும் […]
இந்தியன் 2 : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் 3ஆவது பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. ‘கதறல்ஸ்’ என்ற இந்தப் பாடலுக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து, பாடியிருக்கும் இந்த பெப்பி பாடலில் உணர்வுகளுக்கு ஏற்றவாறு, ரோகேஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான ‘பாரா’ பாடல் போலவே இந்தப் பாடலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படமானது வரும் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. […]
இந்தியன் 2 : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ . இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, மார்க் பென்னிங்டன், ஆராஷ் ஷா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜூலை […]
வணங்கான் : கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படமும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வணங்கான்’. இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மமிதா பைஜு, மிஷ்கின், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே, படத்தில் இருந்து […]
இந்தியன் 2 : திரைப்படத்தின் 2 வது பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் 2ஆவது சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்திருந்த படி, பாடலின் ப்ரோமோ வெளியானது. “நீலோர்பம்” என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு கவிஞர் தாமரை வரிகள் எழுத, அனிருத் இசையமைத்துள்ளார். Blossom of harmony! 💖 Here’s a promo of the […]
சென்னை: இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு ஜூன் 1, 2024 (சனிக்கிழமை) அன்று நடைபெற இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் கமல்ஹாசனை தவிர, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு […]
சென்னை : கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி நடிகை காஜல் அகர்வால் பேசியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்த பிறகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். இருப்பினும், ஆரம்ப காலத்தை போல பெரிய அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே சொல்லலாம். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் காஜல் […]
சென்னை: இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடலான “பாரா” நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த பாடலின் புரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. Get ready for a Promo of the 1st single “SOURAA” 🔪 from BHARATEEYUDU-2 […]
சென்னை : இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரபல நடிகர் ஒருவர் நிகாரித்துள்ளார். சினிமாவை பொறுத்தவரையில் பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தால் அந்த படத்தில் அவர்களுக்கு மக்களிடையே இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும். இதன் காரணமாகவே பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வராதா? பெரிய இயக்குனர்கள் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வராதா என ஆவலுடன் எதிர்ப்பார்கள். அப்படி தான் நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜியும் காத்திருந்துள்ளார். அப்போது […]
Indian 2 : இந்தியன் 2 திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட்டான இந்தியன் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து ஷங்கர் இரண்டாவது பாகத்தையும் எடுத்து வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், காஜல் அகர்வால், ஆராஷ் ஷா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். […]
Rakul : திருமணத்திற்குப் பிறகு வித்தியாசமாக உடைகள் அணியுமாறு குடும்பத்தினரிடம் அறிவுறுத்தல் வந்ததா என்ற கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூலாக பதிலளித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங்குக்கும், இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானிக்கும் கடந்த மாதம் 21ம் தேதி கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. Read More :- கலைஞருக்கு விழா நடத்திய விஜயகாந்த்! அவருக்கு […]
Indian 2 தற்போது இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் வைத்து இந்தியன் 2 மற்றும் ராம் சரணை வைத்து கேம்செஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் பிரியா பவானி சங்கர், நெடுமாடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், மார்க் பென்னிங்டன், தீபா சங்கர், சித்தார்த், சாஜ் சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். READ MORE – என்னது விவகாரத்தா? […]
கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படமும், அவர் வில்லனாக நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ திரைப்படமும் மே மாதத்தில் வெளியாகவுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியானதை தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பில், அதன் இரண்டாம் பாகம் 2017 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2019-ல் படப்பிடிப்பு தொடங்கியது. பின்னர், […]
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் இந்தியன் 2வும் ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், தீபா சங்கர், மார்க் பென்னிங்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதி கட்ட வேலைகள் […]