உடனே நிறுத்துங்க — இஸ்ரேல், ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு!
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படை "ஆபரேஷன் நஸ்ர்" என்ற பெயரில் இஸ்ரேலின் முக்கிய விமானப் படத்தளங்களான நெவாடிம் மற்றும் டெல் நாஃப் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது.