தென்மேற்கு பருவகாற்று வீசுவதன் காரணமாக மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. 48 மணிநேரத்திற்கு இந்த மழை தொடர்ந்ததால், மும்பையை சுற்றியுள்ள சீயோன், மாதுங்கா, மாஹிம், அந்தேரி, மாலட், தாஹிசார் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. இதேபோல ஜூலை 26ஆம் தேதி, 14 ஆண்டுகளுக்கு முன்னர், இப்படி தான் கனமழை வெளுத்து வாங்கியதாம். அந்த சமயத்தில், மக்கள் வீட்டை விட்டு வெளியே கூட செல்ல முடியாத நிலை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரை சேர்ந்த அஷ்ராஃப் ஷெக். இவர் 19 வயதான ஒரு மாடல் அழகியை காதலித்து வந்தனர். அந்தப்பெண் மாடல் என்பதால், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாள். இந்நிலையில் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த 12ஆம் தேதி காரில் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர். அப்பொழுது அஷ்ராஃப் தனது காதலீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சாலையோரம் விசினார். அப்பொழுது அங்கு இருந்தவர்கள் உடலை பார்த்து, காவல் நிலையத்திற்கு […]
இந்தியாவின் ரியல் எஸ்டேட் நடத்தி பணக்காரர்களான பட்டியலில் பாஜக எம்எல்ஏ முதலிடம் பிடித்துள்ளார். ரியல் எஸ்டேட்டில் இந்தியாவின் இந்த ஆண்டு பணக்கார பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் மலபார்ஹில் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ மங்கள் பிரபாத் லோதா முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இவருக்கு ரூ. 27 ஆயிரத்து 150 கோடி சொத்து இருப்பதாக அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு ரூ. 18 ஆயிரத்து 610 கோடியாகவே இருந்து ரியல் எஸ்டேட் முதலாளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தில் இருந்தார்.ஒரே ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு ரூ. […]
மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு வீடு தேடி வரும் மதுபாட்டில்கள்,மாநிலத்திற்கு தலைகுணிவு என்று உத்தவ் தாக்கரே தாக்கி பேசியுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மக்களுக்கு வீடு தேடி வரும் மதுபாட்டில்கள் வரத் தேவையில்லை மேலும் அவற்றை மக்கள் கேட்கவும் இல்லை, இதற்கு மாறாக, அவர்கள் வீடு தேடி வரும் உதவியைத் தான் விரும்புகிறார்கள் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசு வீட்டுக்கே மதுவகைகளை ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.மேலும் இது குறித்து தேரிவித்த மகாராஷ்டிரா அரசு […]
பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் அகில விவசாயிகள் சங்கம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆசிக் முதல் மும்பை வரையிலான 200 கிமீ பேரணியாக சென்றனர். இந்நிலையில் ஆளும் பிஜேபி அரசுடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை நடைபெற்றது.பின்னர் விவசாயிகளின் அத்தனை கோரிக்கைகளையும் பிஜேபி அரசு ஏற்றுகொண்டது. பின்னர் விவசாயிகள் அனைவர்க்கும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மாநிலஅரசின் சார்பில் […]
மகாராஷ்டிரத்தை தொடர்ந்து பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெரும் கிளர்ச்சி நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மார்ச் 15ஆம் தேதி லக்னோ நோக்கி விவசாயிகள் அணிவகுக்க உள்ளனர். “சலோ லக்னோ” என்கிறபெயரில் நடைபெறவிருக்கும் இந்த அணிவகுப்புக்கான தயாரிப்புகளில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.மார்ச் 15ல் லக்னோவில் நடைபெறும் பேரணியில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா, சிபிஎம் அரசியல் […]
அகில இந்தியவிவசாயிகள் சங்கத்தின்(AIKS) தலைமையில் கடன் தள்ளுபடி,விலை நிர்ணயம் மற்றும் வனச்சட்டம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் ஆதிவாசி உள்ளிட்டு 35,000 மக்கள் அனைவரும் பேரணியாக 200 கி.மீ கடந்து மும்பை நகரை வந்தடைந்தனர். இந்நிலையில் அதிகாலை தொழுகை முடிந்த கையோடு உழைத்து களைத்து போய் வெறும் காலோடும்,வெந்த புண்ணோடும் வரும் விவசாயிகளையும் ஆதிவாசிகளையும் ஆகாரம் கொடுத்து ஆசுவாசப்படுத்த காத்திருக்கும் எமது இஸ்லாமிய பெருமக்கள். அதேபோல் சீக்கியர்கள் குருத்வாராக்களில்,தலீத்கள் தத்தமது குடிசைகளில் இது போன்றே உபசரித்து […]
கோரேகான் என்ற இடத்தில் 1818-ஆம் ஆண்டு அரங்கேறிய ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தின் 200-ம் ஆண்டு நினைவுதினம் திங்களன்று நடைபெற்றது.. நினைவுத்தூண் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது, பேஷ்வா இனத்தவருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இரு தரப்பும் கற்களை வீசிக் கொண்டதால், வன்முறையில் வெடித்தது. வாகனங்களும், வீடுகளும் தீக்கிரையாகின. பதற்றம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வன்முறை குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா […]