திண்டுக்கல், தேனி...நாளை 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை!நாளை வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வெயில் 39°C முதல் 41°C வரை பதிவாக வாய்ப்புள்ளது.