அது எங்களது இல்லை : மறுத்து அறிவிப்பை வெளியிடும் ஜியோ
ஜியோ நிறுவனம் தனது தனது மை ஜியோ செயலி மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ மியூசிக், ஜியோ பே, ஜியோ மூவி என பல்வேறு ஆப் மூலம் தனது சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஜியோ காயின் எனும் ஒரு ஆப் உள்ளது. இந்த ஆப் ஜியோ நிறுவனத்தின் ஆப் இல்லை இதற்கும் ஜியோவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்