பிக் பாஸ் தமிழ் சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி GG வருகிறது. சர்ச்சைகள், மோதல் என பரபப்பாக போய் கொண்டிருக்கிறது. இதில் சென்ற வாரம் ரேஷ்மா வெளியேற்றப்பட்டார்.
நேற்று திடீரென பிக் பாஸ் போட்டியாளர் சரவணன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்க்கு காரணமாக அவர் தன் இளம் வயதில் பேருந்தில் பயணம் செய்யும் போது பஸ்ஸில் பெண்களை உரசி செல்வோம் என குறிப்பிட்டு இருப்பார். இது தொடர்பாக தான் நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…