சிறந்த ஆற்றல் மிக்க குழந்தைகளாக வளர்க்க சீனாவில் குழந்தைகளுக்கு சிக்கன் ரத்த ஊசி செலுத்தும் புதிய முறையை பெற்றோர்கள் விரும்புகின்றனர்.
தங்கள் குழந்தைகள் ஒரு ‘சூப்பர் கிட்’ ஆக வேண்டும் என்றும் ஒவ்வொரு துறையிலும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பக்கூடிய சீன பெற்றோர்கள் ‘சிக்கன் வளர்ப்பு முறை’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்னனர்.
சிக்கன் வளர்ப்பு முறை என்பது பெற்றோரின் முட்டாள்தனமான செயலாக கருதப்படுகிறது. இந்நிலையில் இதை சீன மக்கள் மிகவும் விரும்பி வருகின்றனர். இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கோழி இரத்த ஊசியை செலுத்துகிறார்கள். இதனால் கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை, உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகள் குணமாவதாக கருதுகின்றனர்.
இந்த கோழி இரத்த ஸ்டீராய்டுகள் குழந்தைகளை ஹைபராக்டிவிட்டி மூலம் கல்வியிலும், விளையாட்டுகளிலும் சிறப்பாகச் செயல்பட உதவும். தற்போது இந்த சிக்கன் பேபி வளர்ப்பு முறை அந்நாட்டில் மிகவும் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக சீனாவில் உள்ள பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோ போன்ற நகரங்களில் இம்முறை பரவலாக உள்ளது.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77)…
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி…
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் நேற்று (ஜூலை 18) மாலை இரண்டு பள்ளி வாகனங்கள் நேருக்கு…
சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில்…
அங்காரா: இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார்.…