பொதுவாக நமது குடல் ஆரோக்கியமாக இருந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அந்த வகையில் நமது குடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நாம் எந்தெந்த உணவுகளை உன்ன வேண்டும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
நமது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் நமது உடலில் பல வகையான நன்மைகளை செய்யும்.இந்நிலையில் பொதுவாக நமது குடலில் பல நல்ல மற்றும் நமது உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய சில நல்ல மற்றும் கெட்ட புழுக்கள் காணப்படும். நமது குடலில் இருக்கும் பல கெட்ட புழுக்கள் நமது உடலில் செரிமான கோளாறு உள்ளிட்ட பல நோய்களை ஏற்படுத்தும்.
நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் குடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பூண்டு , இஞ்சி ,அன்னாசி பழம் , ப்ரோக்கோலி , ஆப்பிள் சீடர் வினிகர் முதலிய பொருட்களை நாம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…