ENGvsWI: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளது. இந்த போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
இங்கிலாந்து அணி வீரர்கள்:ஜான்சன் ராய், ஜோனி பைர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லெர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வொக்கேக்ஸ், லியாம் பிளங்குட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷிட், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஷை ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், சிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், கார்லோஸ் ப்ராத்வாட், ஷெல்டன் கோட்ரெல், ஷானோன் கேப்ரியல், ஓஷேன் தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!
July 19, 2025
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025