இன்றைய நாள் எப்படி இருக்கு?? (09/12/2020) ராசி பலன்கள் இதோ.!

மேஷம்: இன்று அனைத்தும் சுமூகமாக நடக்கும். நம்பிக்கை உணர்வு உங்களை வெற்றிக்கு அழைத்து செல்லும்.
ரிஷபம்: உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதங்கள் காணப்படும். நற்பலன்கள் காண்பதற்கு பொறுமை அவசியம்.
மிதுனம்: இன்று உங்கள் இலக்குகள் குறைந்து காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய நினைத்தாலும் அதனை செய்து முடிப்பதில் பல தடங்கல் ஏற்படும்.
கடகம்: இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். அமைதியையம் திருப்தியையும் உணர்வீர்கள்.
சிம்மம்: இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.
கன்னி: இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்தச் சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம்.
துலாம்: இன்றைய நாள் அனுகூலமானதாக இருக்காது. அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும்இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சகம்: இன்று உறுதியான நாள். நீங்கள் இன்று உறுதியுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.
தனுசு: இன்று நம்பிக்கையான நாள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகளின் பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மகரம்: இன்று உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். விவேகமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.
கும்பம்: எதிர்மறை உணர்வுகளை தவிர்க்க வேண்டும். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
மீனம்: இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!
February 16, 2025