நடிகை ஸ்ரீ தேவி பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில்மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இந்த உலகில் இல்லையென்றாலும், தனது தாயை போல சினிமா துறையில் தடம் பாதிக்க வேண்டும் என அவரது குழந்தைகள் முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஜான்வி கபூர் தனது முதல் படத்திற்கு பின், வேறு என் . இதானால், கவலையில் இருந்த ஜான்வி கபூருக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. ஜான்வி கபூர் தற்போது 3 இந்தி படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…