ஆளுமா டோலுமா மற்றும் அடிச்சு தூக்கு போன்ற பெப்பி டான்ஸ் பாடல் வலிமை படத்திலும் இடம்பெற்றுள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு 10 நாட்கள் மீதமுள்ள நிலையில், அந்த படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் வலிமை படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் விரைவில் என்று அறிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து அப்டேட்க்காக காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. ஆம் வலிமை படத்தின் ஆளுமா டோலுமா மற்றும் அடிச்சு தூக்கு போன்ற பெப்பி டான்ஸ் பாடல் இடம்பெற்றுள்ளதாம். அந்த பாடலிற்கு அஜித் தன்னால் முடிந்த வரை அருமையாக நடனம் ஆடியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கண்டிப்பாக அஜித் நடனத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசைக்கும் தியேட்டரில் கண்டிப்பாக பலத்த வரவேற்பு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…