வானிலை

இந்த 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 9ம் தேதி வரை வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (03.10.2023) கன்னியாகுமரி, […]

4 Min Read
Rain

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் இதனால், […]

5 Min Read
Rain

இந்த 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (10 மணி வரை) 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு  மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே, […]

3 Min Read
Heavy Rain in tamilnadu

எச்சரிக்கை! தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், சேலம், நீலகிரி, தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல், வேலூர், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என […]

4 Min Read
Heavy Rain in tamilnadu

வெளியே வராதீங்க!! அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், அடுத்த 3 நேரத்திற்கு (அதாவது) காலை 10 மணி வரை தமிழகத்தின் மழை பெய்யவிருக்கும் 35 மாவட்டங்களில்  பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், திருவாரூர், […]

3 Min Read
rain

#Rain: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (23.09.2023 ) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை […]

3 Min Read
rain

Weather: நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில், நாளை (23.09.2023) நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், இன்று […]

3 Min Read
Heavy rain

Heavy Rain: ஜில் ஜில்…இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்த வகையில், இன்று (22.09.2023) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை […]

3 Min Read
Rain

Rain Alert: நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (22.09.2023) தமிழ்கத்தின் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]

3 Min Read
Heavy rain

Heavy Rain: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர், ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு […]

3 Min Read
haryana rain

Heavy Rain: நாளை 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று சென்னை, கோவை, நீலகிரி, தேனி உட்பட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னையில் பல பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை (21.09.2023) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை […]

3 Min Read
haryana rain

TN Rains: இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். இதை தவிர்த்து, சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவில் […]

3 Min Read
Rain

Rain Alert: வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், ஆந்திர பிரதேசம், யானம் கடலோர பகுதிகளின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இது நாளை (செப்டம்பர் 20)ஆம் தேதி கரையைக் கடந்து […]

2 Min Read
Depression Over Bay Of Bengal

Chennai Rains: சென்னையில் பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வரும் கனமழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. முகப்பேர், அரும்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், கோயம்பேடு அமைந்தகரை, வில்லிவாக்கம், அயனாவரம், மாதவரம், பாடி, ஓட்டேரி, ரெட்டேரி கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், ஆலந்தூர், மீனம்பாக்கம்  உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பகல் நேரத்தில் வெயில் அடித்து தற்பொழுது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் […]

2 Min Read
Heavy rain

Heavy Rain: இன்று 5, நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நேற்று (15.09.2023) காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதனால், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (16.09.2023)தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் […]

3 Min Read
HEAVY RAIN

Rain Alert: அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 7 மணி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, […]

3 Min Read
Tamilnadu rains

Heavy Rain: அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில்  அடுத்த 2 மணி நேரத்திற்கு, கோவை, கரூர், திருச்சி, குமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரையிலும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் […]

3 Min Read
heavy rain

Rain: அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 20க்கும்  மேற்பட்ட மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு […]

3 Min Read
Rain

Rain Alert: அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 14 மாவட்டங்களில் மழை பெய்யும்!

இன்று (13.09.2023) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த மூன்று தினங்களில் ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்நிலையில், தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை பரவலாக மழை பெய்யும் என்று […]

3 Min Read
heavy rain

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்றும், நாளை (செப்-1ம் தேதி) என அடுத்தடுத்த நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (31.08.2023) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, […]

3 Min Read
Rain in chennai