இடையழகால் வசீகரிக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்.! வைரலாகும் பியூட்டிஃபுல் கிளிக்ஸ்.!
காதலில் சொதப்புவது எப்படி என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
அதையடுத்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இருந்தும் தமிழ் திரைப்படங்களே இவரது பெயரை வெளிக்கொண்டு வர உதவியது.
அதிலும் குறிப்பாக ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமான கவர்ச்சி உடைகளை அணிந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவரது நடிப்பிற்காக ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால், இவரது புகைப்படத்திற்காக ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
அந்த வகையில் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை ஆழமாக கவர்ந்திழுத்துள்ளது.
அந்த புகைப்படத்தில் அவர் தனது இடுப்பு தெரியும்படி பாம்பு போல் நன்கு வளைந்து போஸ் கொடுத்து போஸ் கொடுத்துள்ளார்.
ரசிகர்கள் அவரை வர்ணித்து வருவதோடு, சமூக வலைதளங்களிலும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகை ஐஸ்வர்யா மேனன் பசுக்கா (Bazooka) என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணாலேயே கொள்ளுறீங்க.! நடிகை மஹிமா நம்பியாரின் வைரல் கிளிக்ஸ்.!