பாஸ்மதி அரிசி – ஒரு கிலோ
சிக்கன் – ஒன்றரை கிலோ
நெய் – நூறு மில்லி
எண்ணெய் – 100 மில்லி
பட்டை – இரண்டு கிராம்
ஏலக்காய் – ஏழு
கிராம்பு – ஆறு
வெங்காயம் – 400 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – தேவையான அளவு
புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
தக்காளி – 400 கிராம்
தயிர் – 150 கிராம்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பால் – 200 மில்லி
எலுமிச்சை – ஒன்று