வெளியானது எம்பிபிஎஸ் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது .
தேர்வு முடிவுகளை http://www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் ஜூலை முதல் வாரம் வகுப்புகள் தொடங்கும் என ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025